Indian Bank Rd 2000 Scheme Interest Rate Calculator in Tamil
இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே எதிர்கால சேமிப்பு பற்றிய அதிக விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் எந்த திட்டத்தில் சேமித்தால் அதிக முதிர்வுத்தொகை கிடைக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வதில் தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அப்படி உங்களுக்கும் சந்தேகம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் இந்தியன் வங்கியின் RD திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த இந்தியன் வங்கியின் RD திட்டத்தில் எவ்வளவு சேமிக்கலாம் அப்படி சேமித்தால் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Rd Scheme:
இந்தியன் வங்கியின் RD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.
சேமிப்பு தொகை:
ஒரு நபர் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக மாதம் 25 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.
SBI வங்கியில் 10,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் தாறுமாறான திட்டம்
வட்டிவிகிதம்:
இந்தியன் வங்கியின் RD திட்டத்தில் உங்களுக்கு 4.00% முதல் 5.75% வரை அளிக்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது 6 மாதம் முதல் 120 மாதங்கள் ஆகும்.
SBI வங்கியில் 1000 ரூபாய்க்கு வட்டியாக 12,600 ரூபாய் கிடைக்கும் சேமிப்பு திட்டம்
Indian Bank 2000 Rd Scheme Calculator in Tamil:
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | Normal citizens | Senior citizens | ||
வட்டி தொகை (5.25%) | மொத்த தொகை | வட்டி தொகை ( 5.75%) | அசல் தொகை | ||
2000 ரூபாய் | 5 வருடம் | 17,400 ரூபாய் | 1,37,400 ரூபாய் | 19,211 ரூபாய் | 1,39,211 ரூபாய் |
3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்
1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் ……
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |