Indian Bank Rd 3000 Scheme Interest Rate Calculator in Tamil
சம்பாதிக்கின்ற பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிப்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் உழைக்க முடியாது. வயதான பிறகு ஓய்வு கேட்கும். அதனால் அப்போது நாம் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றால் இப்போது சம்பாதின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். நீங்கள் சேமிக்க போகும் திட்டங்களை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அதாவது அந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி, டெபாசிட் தொகை, முதிர்வு தொகை போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். அதன் பிறகு தான் திட்டத்தில் சேமிக்க வேண்டும். இந்த பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள RD திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் சேமித்து வந்தால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி Rd திட்டம்:
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும், அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம்.
வட்டி:
காலம் | General Citizen | Senior Citizen |
180 நாட்கள் | 4.00% | 4.50% |
181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை | 4.00% | 4.50% |
9 மாதங்கள் முதல் 364 நாட்கள் வரை | 4.40% | 4.90% |
1 ஆண்டு | 5.00% | 5.50% |
1 வருடம் 1 நாள் முதல் 1 வருடம் 364 நாட்கள் வரை | 4.95% | 5.45% |
2 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.10% | 5.60% |
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை | 5.25% | 5.75% |
முதிர்வு காலம்:
இந்தியன் வங்கி Rd திட்டத்தில் 6 மாதம் முதல் 10 வருடங்கள் கொடுக்கப்படுகிறது.
3000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
டெபாசிட் விவரம் | General Citizen | Senior Citizen |
டெபாசிட் தொகை | Rs.3000/- | Rs.3000/- |
வட்டி | 5.25% | 5.75% |
5 வருட டெபாசிட் தொகை | Rs.1,80,000/- | Rs.1,80,000/- |
வட்டி தொகை | Rs.26,098/- | Rs.28,816/- |
டெபாசிட் காலம் | 5 வருடம் | 5 வருடம் |
முதிர்வு தொகை | Rs.2,06,098/- | Rs.2,08,816/- |
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |