வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Rd திட்டத்தில் 5 வருடம் சேமித்தால் 48,000 ரூபாய் வட்டி கிடைக்கும்..

Updated On: June 8, 2023 10:52 AM
Follow Us:
indian bank rd 5000 per month interest rate calculator
---Advertisement---
Advertisement

Indian Bank Rd Calculator

பொதுவாக வீட்டில் உள்ள இருவரும் பணம் சம்பாதிக்கின்றனர். சில நபர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாமல் இருந்தால் வீட்டிலேயே சுயதொழில் செய்து சம்பாதிக்கிறார்கள். எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று சிந்தனை செய்கிறார்கள். ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்ற பணத்தை சேமிப்பது முக்கியமானது. இதில் சேமிப்பது, எதில் சேமித்தால் வட்டி அதிகமாக இருக்கும் என்று முழு தகவலையும் அறிந்து கொண்டு அவற்றில் முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் RD திட்டத்தில் எவ்வளவு டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கி Rd திட்டத்தின் விவரங்கள்:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 500 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் 1 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதனுடைய முதிர்வு காலம் 10 ஆண்டுகள்.

5000 டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும்:

நீங்கள் ஜெனரல் சிட்டிசன் ஆக இருந்து மாதந்தோறும் 5000 ரூபாய் செலுத்தினால் 5 வருடத்தில் 3 லட்சம் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 5.75 என்ற சதவிகிதத்தில் கணக்கிட்டு 43,501 ரூபாய் வட்டி கிடைக்கும். வட்டி மற்றும் முதலீடு என இரண்டையும் சேர்த்து 3,43,501 ரூபாய் கிடைக்கும்.

அதுவே நீங்கள் சீனியர் சிட்டிசன் ஆக இருந்து மாதந்தோறும் 5000 ரூபாய் செலுத்தினால் 5 வருடத்தில் 3 லட்சம் சேமித்திருப்பீர்கள். உங்களுக்கு வட்டி தொகையாக 5.75% என கணக்கிட்டு 48,027 ரூபாய் வட்டி கிடைக்கும். வட்டி மற்றும் முதலீடு என சேர்த்து 3,48,027 ரூபாய் கிடைக்கும்.

நீங்கள் செலுத்தும் டெபாசிட் செய்யும் தொகையை பொறுத்து வருமானம் மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

36,353 ரூபாய் வட்டி கிடைக்கும் அருமையான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க 

5 வருடத்தில் 7 லட்சம் வரை பெறும் அருமையான திட்டம் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?