Indian Bank RD Interest Rates Calculator in Tamil
இன்றைய காலகட்டத்தில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் அதற்கு முதலில் தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் ஓடி ஓடி சம்பாதிக்கின்றோம். அப்படி நாம் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் நமது தேவையை பூர்த்தி செய்கின்ற அளவுக்கு இல்லை என்றால் நாம் மற்றவர்களிடம் கடன் வாங்குவோம். அதனால் நமக்கு கஷ்டம் தான் அதிகரிக்கும். அதனால் தான் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து பகுதி அளவுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றார்கள். ஆனால் எப்படி சேமித்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதில் தான் பலருக்கும் குழப்பம் உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியின் RD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank RD Details in Tamil:
இந்தியன் வங்கியின் RD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.
சேமிப்பு தொகை:
ஒரு நபர் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக மாதம் 25 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.
வட்டிவிகிதம்:
இந்தியன் வங்கியின் RD திட்டத்தில் உங்களுக்கு 4.00% முதல் 5.75% வரை அளிக்கப்படுகிறது.
1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில்
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது 6 மாதம் முதல் 120 மாதங்கள் ஆகும்.
Indian Bank 3000 Rd Scheme Calculator in Tamil:
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | Normal citizens | Senior citizens | ||
வட்டி தொகை (5.25%) | மொத்த தொகை | வட்டி தொகை ( 5.75%) | அசல் தொகை | ||
3000 ரூபாய் | 5 வருடம் | 31,579 ரூபாய் | 2,11,579 ரூபாய் | 34,381 ரூபாய் | 2,14,381 ரூபாய் |
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |