3 ஆண்டுகளில் Rs.3,83,000/- லாபம் தரும் சேமிப்பு திட்டம்..! Induslnd Fixed Deposit Interest Rate New Tamil..!
இன்றிய காலகட்டத்தில் அனைவரது வாழ்க்கையிலும் சேமிப்பு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த சேமிப்பானது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ எதிர்காலத்தில் பயனளிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் இன்டசுஇண்டு வங்கி (Indusind Bank) ஒரு Fixed Deposit-க்கு எவ்வளவு வட்டி வழங்குகிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
இன்டசுஇண்டு வங்கி (Indusind Bank):
இந்த இன்டசுஇண்டு வங்கி மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், தனியார்த்துறையைச் சேர்ந்த புதிய தலைமுறை வணிக வங்கியாகும். இந்த வகை 1994-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவில் புதிய தலைமுறை தனியார் வங்கிகளில் இவ்வங்கியே முதன்மையான வங்கியாகும். சரி இந்த இன்டசுஇண்டு வங்கி பிக்சட் டெபாசிட்டுக்கு எவ்வளவு வட்டி வழங்குகிறது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஆண்டு SBI பேங்கில் 7 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா..? அப்போ EMI எவ்வளவு..?
Induslnd Fixed Deposit Interest Rate New Tamil:
காலம் | பொதுப்பிரிவினர் | மூத்தகுடிமக்களுக்கு |
1 வருடம் முதல் 1 வருடம் 6 மாதத்திற்கு | 7.50% | 8% |
1 வருடம் 6 மாதம் முதல் 3 வருடம் 3 மாதத்திற்கு | 7.75% | 8.25% |
3 வருடம் 3 மாதம் முதல் 61 மாதத்திற்கு | 7.25% | 7.75% |
61 மாதத்திற்கு மேல் அதிகமாக | 7% | 7.50% |
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
உதாரணத்திற்கு நீங்கள் இந்த வங்கியில் 3 லட்சம் ரூபாயை மூன்று வருடத்திற்கு இந்த பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் அதற்கு பொதுப்பிரிவினருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
டெபாசிட் தொகை | பொதுப்பிரிவினர் | மூத்தகுடிமக்கள் | ||
வட்டி | மொத்த தொகை | வட்டி | மொத்த தொகை | |
3,00,000/- | 77,684/- | 3,77,684/- | 83,279/- | 3,83,279/- |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Indian வங்கியில் வீட்டுக் கடன் 8.5 லட்சம் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |