IOB RD Interest Rates Calculator in Tamil
இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. எனவே அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி சென்று சென்று சம்பாதிக்கிறார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தும் ஒரு பயனுமில்லாமல் தான் உள்ளது. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும். அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கும் சேமிப்பு பற்றிய விழிப்புணவு வந்துவிட்டது. ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் IOB வங்கியின் RD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IOB RD Scheme Details in Tamil:
IOB வங்கியின் RD திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன இந்தியர்கள் அனைவரும் இணையலாம்.
சேமிப்பு தொகை:
ஒரு நபர் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச சேமிப்பு தொகையாக மாதம் 50 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம்.
இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் சேமித்தால் 19,211 வட்டியாக அளிக்கும் சேமிப்பு திட்டம்
வட்டிவிகிதம்:
IOB வங்கியின் RD திட்டத்தில் உங்களுக்கு 4.90% முதல் 5.70% வரை அளிக்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது 6 மாதம் முதல் 120 மாதங்கள் ஆகும்.
SBI வங்கியில் 10,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் தாறுமாறான திட்டம்
IOB Bank 5000 Rd Scheme Calculator in Tamil:
Normal citizens | |||
மாத சேமிப்பு தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | மொத்த தொகை |
5000 ரூபாய் | 5 வருடம் | 43,051 ரூபாய் | 3,43,051 ரூபாய் |
Senior citizens | |||
மாத சேமிப்பு தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | மொத்த தொகை |
5000 ரூபாய் | 5 வருடம் | 47,568 ரூபாய் | 3,47,568 ரூபாய் |
5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?
3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்
இந்தியன் வங்கியில் மாதம் 1000 செலுத்தினால் 5,58,763 ரூபாய் கிடைக்கக்கூடிய சூப்பர் திட்டம்….
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |