KVB FD Interest Rates Latest
கரூர் வைஸ்யா வங்கி என்பது, தமிழ்நாட்டில் உள்ள கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் ஒரு வணிக வங்கியாகும். இது 1916 -ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வங்கியின் FD திட்டத்தின் வட்டிவிகிதங்கள் எவ்வளவு என்பதை தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம். அனைவருமே சேமிக்க வேண்டும் என்று எண்ணினால் அதிக வட்டி உள்ள வங்கிகளிலும் மற்றும் பிற சேமிப்பு நிறுவனங்களிலும் சேமிக்க விரும்புவோம். ஏனென்றால் வட்டி அதிகமாக உள்ள இடத்தில சேமித்தால் தன அதிக லாபம் பெற முடியும். இதற்கு நாம் முதலில் அனைத்து வங்கிகளிலும் உள்ள வட்டிவிகிதங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்த வகையில், இப்பதிவில் கரூர் வைஸ்யா வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை பின்வருமாறு பட்டியலிட்டுளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
KVB Fixed Deposit Interest Rates 2023:
முதிர்வு காலம் | வட்டி விகிதம் | |
General citizen | Senior citizen | |
7 முதல் 14 நாட்கள் வரை | 4.00% | 4.00% |
15 முதல் 30 நாட்கள் வரை | 4.00% | 4.00% |
31 முதல் 45 நாட்கள் வரை | 5.25% | 5.25% |
46 முதல் 90 நாட்கள் வரை | 5.25% | 5.25% |
91 முதல் 120 நாட்கள் வரை | 6.00% | 6.00% |
121 முதல் 180 நாட்கள் வரை | 6.00% | 6.00% |
181 முதல் 270 நாட்கள் வரை | 6.25% | 6.25% |
271 முதல் 1 வருடத்திற்கும் குறைவானது | 6.50% | 6.50% |
1 வருடம் முதல் 443 நாட்கள் வரை | 7.00% | 7.40% |
444 நாட்கள் | 7.50% | 8.00% |
445 முதல் 554 நாட்கள் வரை | 7.00% | 7.40% |
555 நாட்கள் | 7.25% | 7.65% |
556 முதல் 2 ஆண்டுகள் வரை | 7.00% | 7.40% |
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை | 7.00% | 7.40% |
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை | 6.25% | 6.65% |
5முதல் 6 ஆண்டுகள் வரை | 6.25% | 6.65% |
6 வருடங்கள் முதல் அதற்கு மேல் | 6.25% | 6.65% |
மாதந்தோறும் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1,39,211 ரூபாய் பெறலாம்.!
முதலீடு தொகை:
கரூர் வைஸ்யா வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயும் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணையின் விவரங்களின் படி ஒவ்வொரு கால அளவிற்கு ஏற்றவாறு வட்டிவிகிதமானது மாறுபடும். எனவே, நீங்கள் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொறுத்து உங்களுக்கு வட்டிவிகிதம் அளிக்கப்படும்.
உதாரணமாக, கரூர் வைஸ்யா வங்கியின் FD திட்டத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை பெறலாம்.?
முதிர்வு காலம் | முதலீடு தொகை |
General citizen | Senior citizen | |||
வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | |||
5 ஆண்டுகள் | 1 லட்சம் ரூபாய் | 37,091 ரூபாய் | 1,37,091 ரூபாய் | 39,863 ரூபாய் | 1,39,863 ரூபாய் |
பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா…! அப்போ முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |