மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் 30,000 வட்டி மட்டுமே கிடைக்க கூடிய திட்டம் பற்றி தெரியுமா.?

Advertisement

Kvb Rd Calculator

தினமும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஓடி ஓடி உழைக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எதிர்காலத்திற்கு உதவும் வகையில் சேமித்து வைத்திருப்பது ரொம்ப முக்கியமானது. நான் வாங்குகின்ற சம்பளத்தை அப்படியே வங்கி கணக்கில் சேமித்து வைத்திருக்கிறேன் என்று சொல்ல கூடாது. வங்கி கணக்கில் சேமித்து வைத்திருப்பதால் உங்களுடைய பணம் அப்படியே தான் இருக்கும். நீங்கள் வைத்திருக்கின்ற பணமானது எதிர்காலத்திற்கு வருமானமாக வர வேண்டும், இல்லையென்றால் பணம் இரட்டிப்பாக மாற வேண்டும். இவர் இரண்டும் வர வேண்டுமென்றால் பணத்தை சேமிப்பதற்கு நிறைய திட்டங்கள் இருக்கிறது. அதில் சேர்ந்து உங்களுடைய பணத்தை இரட்டிப்பாக மாற்றி கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Kvb Rd Scheme 500 Per Month Interest Rate Calculator:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும், அதிகபட்ச தொகையாக 2 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். இதை முதிர்வு காலமாக 6 மாதம் முதல் 120 மாதம் வரை கொடுக்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா 

மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்:

நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்து வந்தால் 5 வருடத்தில் 60,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 5.75% வழங்கப்படுகிறது. இதற்கு 5 வருடத்தில் 21,102 ரூபாய் வட்டி தொகையாக வழங்கப்படுகிறது. சேமிப்பு மற்றும் வட்டி தொகை என சேர்த்து 81,102 ரூபாய் வழங்கப்படுகிறது.

Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்..

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement