Muthoot Bank Gold Loan Interest Rate
நண்பர்களே தங்க நகையை அடமானம் வைப்பது நம்முடைய பழக்கம். ஆனால் அடமானம் வைப்பது என்றால் நாம் உடனே அருகில் இருக்கும் கடைகளில் தான் அடமானம் வைப்போம்..! ஆனால் மக்களை மகிழ்விக்கும் விதமாக நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் எவ்வளவு திட்டங்கள் வந்தாலும் நாம் கடன் வாங்காமல் நம்முடைய நகைகளை தான் அடமானம் வைப்போம். அப்படி வைக்கும் போது அதில் வட்டி எவ்வளவு, அதற்கு எவ்வளவு தொகை என்பதை பற்றி தெரிந்துகொண்டு அடமானம் வைக்கவேண்டும்.
உங்களிடம் ஒரு கேள்வி நம்மிடம் பணம் இல்லாத போது அடமானம் வைக்கிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் அடமானம் வைத்த மறுநாள் பணம் கிடைத்துவிடும். ஆகவே உடனே நகையை திருப்ப சென்றால் அதற்கு வட்டியை பிடித்துக் கொள்வார்கள். ஆகவே நகையை அடமானம் வைத்தால் அதனை குறைவான வட்டியில் நகையை அடமானம் வையுங்கள். அப்போது தான் அதை திருப்பும் போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பணத்தை மிச்சபடுத்த முடியும். அதேபோல் ஒவ்வொரு வங்கியில் தங்க நகைக்கு எவ்வளவு கடன் அளிக்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் தொடர்ந்து படிக்கவும்.
Gold Loan Interest For Banks in Tamil:
⇒ 2023 SBI வங்கியில் தங்க நகை கடனுக்கு எவ்வளவு குறைவான வட்டி
⇒ 2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு வட்டி எவ்வளவு
⇒ இனி கனரா வங்கியில் தான் நகை கடன் எவ்வளவு வட்டி தெரியுமா
⇒ 2023 ICICI வங்கியில் தங்க நகை கடனுக்கு எவ்வளவு வட்டி..?
⇒ 2023 சிட்டி யூனியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா..!
⇒ 2023 HDFC வங்கியின் தங்க நகை கடன் எவ்வளவு தெரியுமா
Muthoot Bank Gold Loan Interest Rate:
வட்டி விகிதம் | 12% முதல் 27% |
தொகை | 1500 முதல் |
வயது | 18 வயது முதல் – 70 வயது வரை |
முதிர்வு காலம் | 7 நாட்கள் முதல் 36 மாதங்கள் |
செயலாக்கட்டணம் | கடன் தொகையில் 2% + |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |