Personal Loan 12 Lakh EMI
ஹலோ பிரண்ட்ஸ்..! தினமும் இந்த பதிவின் மூலம் வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதாவது நாம் இப்பொழுது ஏதோ ஒரு வங்கியில் கடன் வாங்குகிறோம். அப்படி நாம் வாங்கும் கடனுக்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும்.
பொதுவாக நம் அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். சிறிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் வாங்கி கொள்ளலாம். அதுவே பெரிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் நாம் எங்கு செல்வது. உடனே நமக்கு நினைவில் வருவது வங்கி தான். அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று கனரா வங்கியில் 12 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
| 2023 ஆம் ஆண்டு கனரா வங்கியில் 11 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் இவ்வளவு EMI கட்ட வேண்டுமா |
Personal Loan 12 Lakh EMI Calculator Canara Bank in Tamil:
2023 ஆம் ஆண்டு கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 13% முதல் 14.15% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் 13 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு வட்டி கட்டணுமா
| Canara Bank Personal Loan 12 Lakh EMI Calculator | |
| கடன் தொகை | 12,00,000 |
| வட்டி விகிதம் | 13% சதவிகிதம் |
| கடனை திருப்பி செலுத்தும் காலம் | 5 ஆண்டுகள் |
| மாதாந்திர EMI | 27,304 ரூபாய் |
| மொத்த வட்டி | 4,38,221 ரூபாய் |
| மொத்தமாக கட்ட வேண்டிய தொகை | 16,38,221 ரூபாய் |
| 2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா |
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














