வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 இல் ICICI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மி தானா..?

Updated On: March 13, 2023 6:35 AM
Follow Us:
Personal Loan 3 Lakh EMI Calculator ICICI Bank in Tamil
---Advertisement---
Advertisement

Personal Loan 3 Lakh ICICI Bank 

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களையும், நாம் வாங்கும் கடனுக்கும் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு வட்டி எவ்வளவு இருக்கும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று ICICI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் மற்றும் அதற்கு வட்டி எவ்வளவு இருக்கும் என்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

2023 இல் ICICI வங்கியில் 15 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் இவ்வளவு வட்டியா..? அப்போ EMI எவ்வளவு..!

Personal Loan 3 Lakh EMI Calculator ICICI Bank in Tamil:

நம் அனைவருக்குமே பணத்தேவை கட்டாயம் இருக்கும். நமக்கு ஏதவாது பணத் தேவை என்றால் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் பெற்று கொள்வோம். அதுவே அவர்களால் கடன் தரமுடியாத நிலை ஏற்பட்டால் நாம் எங்கு செல்வது.

அதனால் தான் நமக்கு உதவவும் வகையில் அனைத்து வங்கிகளும் வீட்டு கடன், வணிக கடன் மற்றும் வாகன கடன் போன்ற பல வகையான கடன்களை வழங்குகிறது.

அப்படி வங்கிகள் வழங்கும் கடன்களில் தனிநபர் கடனும் ஓன்று. அப்படி நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு வட்டி எவ்வளவு கட்ட வேண்டும், EMI எவ்வளவு இருக்கும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம்.

HDFC வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டி இவ்வளவு தானா..? அப்போ EMI எவ்வளவு இருக்கும்..!

அந்த வகையில் ICICI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் மற்றும் அதற்கு வட்டி எவ்வளவு இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.75% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது. அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

 இதன் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் வாங்கிய 3 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 6,485 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 3 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 89,123 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 3 லட்ச ரூபாய்க்கு வட்டியுடன் சேர்த்து மொத்த தொகையாக 3,89,123 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.  
SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!