தனிநபர் கடனுக்கான சலுகைகள் தெரியுமா உங்களுக்கு….

Personal Loan Emi for 6 Years Sbi Bank in tamil

20 Lakh Personal Loan in SBI

நம்மில் அனைவருக்கும் கடன் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை சரி செய்ய தான் நம் அனைவருக்கும் வங்கி உள்ளது. அது என்ன வங்கி என்று யோசிப்பீர்கள். அது ஒன்றும் இல்லை வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் குறைவான வட்டி தான். ஆனால் இது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வங்கிக்கு செல்லவில்லை, வங்கி என்றால் அனைவருக்கும் ஒரு பயம் தான். அப்படி என்ன பயம் என்று தானே கேட்கிறீர்கள்.

அங்கு சென்றால் கூட்டமாக இருக்கும், அங்கு சென்று தவறாக மாற்றி கேட்டால் அவர்களுக்கு அது புரியாமல் வேறு எதாவது சொல்வார்கள். மறுமுறை கேட்டால் அப்போது கூட்டம் நிறைந்துவிடும். ஆனால் இப்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் எவ்வளவு வட்டி என்பதை சர்ச் செய்தால் அதற்கான பதில் கிடைத்துவிடும். சரி வாங்க இப்போது SBI வங்கியில் 20 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பெற்றி பார்க்கலாம்.

Personal Loan Emi for 6 Years Sbi Bank:

Personal Loan Emi

கடன்:

SBI வங்கி இப்போது தனிநபர் கடனாக அவர்களின் மதிப்பை பொறுத்து 25 ஆயிரம் முதல் 25 லட்சம் வரை வழங்குகிறது.

வட்டி விகிதம்:

SBI வங்கியில் தனிநபர் கடனுக்கு 11 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. கடன் தொகைக்கு 1.3% செயலாக்க கட்டணங்களுடன் கடன் வழங்கப்படுகிறது.

எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:

தனிநபர் கடனுக்கான கடன் தொகையை 72 மாதங்களில் கடனின் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு:

நீங்கள் SBI வங்கியில் 20 லட்சம் தனிநபர் கடன் பெற்றிருந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வோம்.

வட்டி தொகை:

நீங்கள் கடனாக பெற தொகைக்கு மொத்தமாக 6 வருடத்தில் நீங்கள் வட்டி மட்டும் 7,40,907 ரூபாய் செலுத்த வேண்டும்.

EMI:

20 லட்சம் தனிநபர் கடனுக்கு மாத EMI ரூபாய் 38,068 என மொத்தம் 72 மாதங்களுக்கு அதவது 6 வருடத்திற்கு செலுத்த வேண்டும்.

மொத்த தொகை:

நீங்கள் sbi வங்கியில் பெற்ற 20 லட்சத்திற்கு வட்டியுடன் 6 வருடங்கள் முடிவில் நீங்கள் மொத்தமாக 27,40,907 செலுத்த வேண்டும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking