தனிநபர் கடன்களுக்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது..!

Advertisement

தனிநபர் கடன்களுக்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது..!

தனிநபர் கடன்களுக்கு பொதுத்துறை வங்கிகள் முதல் தனியார்துறை வங்கிகள் குறைந்த வட்டியை வழங்குகின்றன. அந்த வகையில் நீங்கள் தனிநபர் கடன் பெற விரும்புகிறீர்கள் என்றால். முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால். தனிநபர் கடனுக்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்பதை பற்றி அறிந்திருக்க வேண்டும். ஆக இன்றைய பதிவில் நாம் தற்பொழுது தனிநபர் கடன்களுக்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை பற்றி தான் பதிவு செய்துலோம். அதனை படித்து பயன்பெறுங்கள்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டு கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது தெரியுமா..?

Personal Loan Interest Rate All Banks in Tamil:

உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவில் பல்வேறு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தனிநபர் கடன்களை வழங்குகின்றன. அதனை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக எளிதில் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், நீங்கள் தனிநபர் கடனைப் பெறுவதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை பற்றி அறிய வேண்டும். இங்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அனைத்து வங்கிகளின் சமீபத்திய தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணத்தை (Processing Fee) பதிவு செய்துள்ளோம் அதனை ஒப்பிட்டு பார்த்து விண்ணப்பிக்கவும்.

Personal Loan

வங்கிகள் வட்டி செயலாக்க கட்டணம்
HDFC Bank 10.5% p.a. – 21.00% p.a. Up to 2.50%
ICICI Bank 10.75% p.a. – 19.00% p.a. Up to 2.50%
TurboLoan Powered by Chola 15% – 21% (fixed) p.a. 3.00%
Yes Bank 10% p.a. onwards – 24% p.a. Up to 6.50%
Citibank 10.50% p.a. – 16.49% p.a. Up to 3%
Kotak Mahindra Bank 10.99% and above Up to 3%
Axis Bank 12% p.a.- 21% p.a. 1.5% -2% of the loan amount
IndusInd Bank 10.49% p.a. – 26.5% p.a. 3% onwards
HSBC Bank 9.75% p.a. – 16.00% p.a. Up to 2%
IDFC First Bank 10.49% p.a. onwards Up to 3.5%
Tata Capital 10.99% onwards Up to 2.75%
Home Credit Cash Loan 24% p.a. – 49.5% p.a. 0%-5%
Ujjivan Small Finance Bank At the discretion of the bank At the discretion of the bank
Aditya Birla Capital 14% p.a. -26% p.a. Up to 2%
State Bank of India 10.65% p.a. – 13.65% p.a. Up to 1.50%
Karnataka Bank 12% p.a. – 17% p.a. At the discretion of the bank
Bank of Baroda 10.50% p.a. – 12.50% p.a. Up to 2%
Federal Bank 10.49% p.a. – 17.99% p.a. Up to 3%
IIFL 11.75% p.a. – 34% p.a. 2% – 4%
Bank of India 8.75% p.a. – 13.75% p.a. Up to 1%
Fullerton India 11.99% p.a. – 36% p.a. Up to 6%
IDBI Bank 10.25% p.a. – 13.00% p.a. Contact the bank
Karur Vysya Bank 9.95% p.a. – 12.95% p.a. 0.30% onwards
South Indian Bank 12.85% p.a. – 20.35% p.a. Up to 2%
Indian Overseas Bank At the discretion of the bank At the discretion of the bank
RBL Bank 14% p.a. – 23% p.a. Up to 3.5%
Punjab National Bank 10.15% p.a. onwards Up to 1.00%
Bank of Maharashtra 9.25% p.a. onwards Up to 1%
Central Bank of India 11.75% p.a. onwards Up to 1%
City Union Bank 9.50% p.a. 1.00% subject to a minimum of Rs.250
J&K Bank 12% p.a. – 13% p.a. Up to 1% of the loan amount subject to a maximum of Rs.10,000

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வணிக கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement