Post Office Monthly Income Scheme 2023 Tamil
இன்றைய கால கட்டத்தில் சேமிக்க வேண்டும் என்ற அனைவரிடமும் இருக்கிறது. முக்கியமாக நீங்கள் ஒரு சேமிப்பு திட்டத்தில் சேமிக்க விரும்புகிறீர்கள் ஏற்ற அந்த திட்டத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வங்கியிடமோ அல்லது வட்டி கொடுப்பவரிடமோ கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் கடனை வாங்குவதற்கு முன்பு அந்த கடனுக்கான வட்டி எவ்வளவு, காலத்தில் செலுத்த வேண்டும், அசல் தொகை எவ்வளவு என்று ஆராய்ந்த பிறகு தானே வாங்குவீர்கள். அதே போல தான் நீங்கள் ஒரு திட்டத்தில் சேர விரும்புகிறீர்கள் என்றால் அந்த திட்டத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நீங்கள் தபால் துறையில் மாதாந்திர வருமான திட்டத்தில் சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் மாதாந்திர வருமான திட்டத்தில் 50,000 ரூபாய் சேமித்தால் மாதந்தோறும் எவ்வளவு வட்டி கிடைக்கும் மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தபால் துறை மாதாந்திர வருமான திட்டம்:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
இதில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 9 லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம். அது நீங்கள் கூட்டு கணக்காக சேமிக்க விரும்புகிறீர்கள் என்றால் 15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம்.
இந்த திட்டத்திற்கான கால அளவு 5 வருடங்கள் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான வட்டியாக 7.4% வழங்ப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
சேமிப்பு தொகை | மாத வட்டி | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
Rs.50,000/- | Rs.308/- | Rs.18,040/- | Rs.68,040/- |
Rs.1,00,000/- | Rs.617/- | Rs.37,020/- | Rs.1,37,020/- |
Rs.2,00,000/- | Rs.1233/- | Rs.73,980/- | Rs.2,73,980/- |
Rs.3,00,000/- | Rs.1850/- | Rs.1,11,000/- | Rs.4,11,000/- |
2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.? |
HDFC வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா..? அப்போ EMI எவ்ளோ இருக்கும்..! |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |