வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?

Updated On: August 5, 2023 7:13 AM
Follow Us:
post office rd 1 000 per month 5 years calculator in tamil
---Advertisement---
Advertisement

Post Office Recurring Deposit Calculator 2023 

போஸ்ட் ஆபீஸ் என்பது இந்தியாவை பொறுத்தவரை அதிகமாகவே உள்ளது. அத்தகைய போஸ்ட் ஆபீசில் தான் அனைத்து வகையான திட்டங்களுக்கும் வட்டி அதிகமாக அளிக்கப்படுகிறது. இதனை அறிந்து மக்கள் அனைவரும் பெரும்பாலும் போஸ்ட் ஆபீசில் உள்ள திட்டத்தில் தான் பணத்தை சேமித்து வருகிறார்கள். மக்கள் அனைவரும் வட்டி அதிகமாக இருப்பதனால் இதில் சேமிக்கிறார்கள். ஆனால் வட்டி விகிதத்தை அறிந்து போஸ்ட் ஆபீசில் கணக்கு தொடங்கி சேமித்தால் மட்டும் போதாது. ஏனென்றால் நாம் மாதந்தோறும் சேமிக்கும் தொகைக்கு எவ்வளவு அசல் மற்றும் எவ்வளவு வட்டி தொகை என்பதை கணக்கிட தெரிந்துருக்க வேண்டும். அதனால் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு மொத்தமாக கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்பதனை தான் கால்குலேட்டர் மூலமாக தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

Post Office RD 1 000 Per Month 5 Years Calculator:

 post office recurring deposit calculator 2023 in tamil

தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் இந்திய குடியுரிமை பெற்று 18-வயதிற்கு மேல் உள்ள அனைத்து நபர்களும் உங்களுடைய வீட்டிற்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸில் கணக்கை தொடங்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 399 நாளில் Rs.87,529/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

டெபாசிட் தொகை:

RD திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 100 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை என்பது உங்களால் முடிந்த தொகை எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

முதிர்வு காலம்:

போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில்  5 வருடத்திற்கான வட்டி விகிதம் 7.5% ஆகும்.

Post Office RD Scheme 1 000 Per Month Calculator:

Post Office RD Scheme 1 000 Per Month Calculator
மாதாந்திர டெபாசிட் தொகை 1,000 ரூபாய் 
வட்டி விகிதம்  7.5%
இத்திட்டத்தில் 5 வருடத்தில் மொத்த தொகை  60,000 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 12,886 ரூபாய் 
முதிர்வு கால அசல் தொகை 72,886 ரூபாய் 

 

குறிப்பு: உங்களுடைய டெபாசிட் தொகையினை பொறுத்து வட்டி தொகை மற்றும் அசல் தொகை ஆனது மாறுபடும்.

இதையும் படியுங்கள்👇 👇

போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா 

இந்தியன் வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!