வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 வருடத்தில் 2,18,666 ரூபாய் வருமானம் கிடைக்கும் தபால் துறையின் திட்டம்

Updated On: September 8, 2023 12:09 PM
Follow Us:
post office rd 3000 per month 5 years calculator in tamil
---Advertisement---
Advertisement

தபால் துறையில் RD திட்டத்தில் 3000 ரூபாய் டெபாசிட் செய்தால்  வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்

தபால் துறையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. ஆனால் சேமிக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு திட்டத்தை பற்றிய தகவல் சரியாக தெரிந்திருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு திட்டத்திலும் ஒவ்வொரு விதமான வட்டி தொகை வழங்கப்படுகிறது. அதனால் ஒரு திட்டத்தில் சேர்வதற்கு முன் அதில் வழங்கப்படும் வட்டி, முதிர்வு காலம், எவ்வளவு தொகை கிடைக்கும் போன்ற தகவலை அறிந்து கொண்டு சேமிக்க வேண்டும். அதாவது நீங்கள் வெளியில் கடன் வாங்குகிறீர்கள் என்றால் அதில் வாங்கும் கடன் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்குகிறார்கள். கடனை செலுத்தும் போது வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு இன்றி தெரிந்த பிறகு தான் கடனை வாங்குவோம். அது போல நாம் சேமிக்கும் திட்டத்திலும் உள்ள வட்டி மற்றும் அசல் தொகையை கணக்கிட்டு சேமிக்க ஆரம்பிக்க வேண்டும். இன்றைய பதிவில் தபால் துறையில் 3000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு ரூபாய் கிடைக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Post Office RD 3000 Per Month 5 Years Calculator:

தபால் துறையில் உள்ள RD திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

டெபாசிட் தொகை:

RD திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 100 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை என்பது உங்களால் முடிந்த தொகை எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

முதிர்வு காலம்:

போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில்  5 வருடத்திற்கான வட்டி விகிதம் 7.5% ஆகும்.

Post Office RD Scheme 3000 Per Month Calculator:

Post Office RD Scheme 1 000 Per Month Calculator
மாதாந்திர டெபாசிட் தொகை 3,000 ரூபாய் 
வட்டி விகிதம்  7.5%
இத்திட்டத்தில் 5 வருடத்தில் மொத்த தொகை  1,80,000 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 38,666 ரூபாய் 
முதிர்வு கால அசல் தொகை 2,18,666 ரூபாய் 

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?