RD Post Office Calculator 2023
கணக்கு என்பது நம்முடைய ஆரம்ப காலம் முதல் கடைசி காலம் வரை பின்தொடரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனை போல ஒற்றுமை கொண்ட மற்றொன்றும் இருக்கிறது. அதுவேறு ஒன்றும் இல்லை சேமிப்பு தான். சேமிப்பிற்கும் இதற்கும் எப்படி ஒற்றுமை உள்ளது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதாவது சேமிப்பு என்பது நாம் நம்முடைய எதிர்காலம் வரை நமக்கு பயனளிக்க கூடிய ஒன்றாக உள்ளது. அதை போலவே கணக்கு இல்லாமல் நம்முடைய வாழ்க்கை என்பதே இல்லை. நம்மை அறியாமலே ஒரு நாளைக்கு நாம் பலமுறை ஏதோ ஒரு வகையில் கணக்கு செய்து இருக்கின்றோம். ஆனால் இதில் நமக்கு தெரியாத ஒன்றும் உள்ளது. நாம் அனைவரும் பெரும்பாலும் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை சேமித்து வருகிறோம். ஆனால் அதற்கான வட்டி, அசல் தொகை இவற்றை எல்லாம் கணக்கு செய்வதும் இல்லை. ஒருவேளை கணக்கு செய்யலாம் என்றாலும் அதற்கான தீர்வு சிலருக்கு தெரிவது இல்லை. அதனால் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள RD திட்டத்தில் மாதந்தோறும் 5,000 ரூபாய் செலுத்தினால் 3 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Post Office RD 5000 Per Month 3 Years Calculator:
போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த RD திட்டத்தில் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் சேமிப்பினை உங்களுடைய ஊரில் உள்ள போஸ்ட் ஆபீசில் தொடங்கலாம்.
டெபாசிட் தொகை:
இதில் குறைந்த பட்ச தொகை 1,000 ரூபாய் முதல் அதிகபட்ச தொகையாக மாதந்தோறும் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
முதிர்வு காலம்:
RD திட்டத்திற்கான முதிர்வு காலம் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் ஆகும். உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு முதிர்வு காலத்தினை தேர்வு செய்யலாம்.
வட்டி விகிதம்:
தபால் துறையில் அறிமுகம் செய்து உள்ளது இந்த திட்டத்தில் 3 வருட முதிர்வு காலத்திற்கான வட்டி விதமாக 7.0% அளிக்கப்படுகிறது.
5000 RD for 3 Years in Post Office Calculator:
மாதாந்திர டெபாசிட் தொகை: 5,000 ரூபாய்
3 வருடத்திற்கான வட்டி விகிதம்: 7.0%
இந்த 3 வருடத்தில் டெபாசிட் செய்த மொத்த தொகை: 18,00,000 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 2,06,864 ரூபாய்
முதிர்வு கால அசல் தொகை: 20,06,864 ரூபாய்
குறிப்பு: உங்களுடைய டெபாசிட் தொகையினை பொறுத்து வட்டி தொகை மற்றும் அசல் தொகை ஆனது மாறுபடும்.
இதையும் படியுங்கள்👇 👇
இந்தியன் வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |