ஆண்டிற்கு வட்டி விகிதமாக 8.2% அளிக்கும் SBI வங்கியின் புதிய சேமிப்பு திட்டம்..!

SBI 1 Lakh Senior Citizen Scheme Interest Rate Calculator 

பொதுவாக வங்கி என்பது நிதி தொடர்பான கொடுத்தல் வாங்குதலில் ஈடுபடும் ஒரு நிறுவனமாக உள்ளது. அதேபோல் தனது வாடிக்கையாளர்க்கு உதவும் வகையில் குறிப்பிட்ட வட்டி விகிதத்துடன் வீட்டு கடன், தனிநபர் கடன் மற்றும் நகைக்கடன் என இவ்வகையான கடன்களையும் வழங்குகிறது. இத்தகைய செயல்பாடு என்பது ஒன்றாக இருந்தாலும் கூட வங்கியில் எண்ணற்ற வகைகள் உள்ளது. அதன் படி பார்த்தால் ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் ஆனது மாறுபடும். மேலும் ஒவ்வொரு வங்கியும் இதனை தாண்டி பல வகையான திட்டங்களையும் மக்களுக்கு வழங்கி வருகிறது. அத்தகைய திட்டங்களில் சேரும் முன் அதனை பற்றிய முழு விவரத்தையும் தெளிவாக பார்ப்பது அவசியம். ஆகவே இன்று SBI வங்கியில் 8.2% வட்டி விகிதம் வழங்கப்படும் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடம் கழித்து கிடைக்கும் அசல் மற்றும் வட்டி எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Senior Citizen Scheme:

வயது மற்றும் சேமிப்பு தொகை:

sbi bank senior citizen scheme in tamil

வட்டி விகிதம்%:

சீனியர் சிட்டிசன் திட்டத்தில் ஆண்டிற்கான வட்டி விகிதமாக 8.2% வரை அளிக்கப்படுகிறது. மேலும் உங்களின் வட்டி தொகை 3 மாதத்திற்கு ஒரு முறை கணக்கிற்கு வந்து சேரும்.

SBI வங்கியில் 10,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் தாறுமாறான திட்டம்

முதிர்வு காலம்:

உங்களுடைய திட்டத்திற்கான முதிர்வு காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது. மேலும் 5 வருடம் முடிந்த பிறகும் 3 வருடம் இந்த கணக்கினை விருப்பட்டால் தொடங்கலாம்.

1 லட்சம் செலுத்தினால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:

முழு விளக்கம்:

சேமிப்பு தொகை: 1,00,000 ரூபாய் 

வட்டி விகிதம்%: 8.2%

முதிர்வு காலம்: 5 வருடம் 

3 மாதம் வட்டி தொகை: 2,050 ரூபாய் 

வட்டி தொகை: 41,000 ரூபாய் 

அசல் தொகை: 1,41,000 ரூபாய் 

மாத 8,200 ரூபாயை வருமானத்தை அளிக்கும் Indian Bank-யின் SCSS திட்டம்..!

2 லட்சம் செலுத்தி 2,77,249 ரூபாயாக அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking