வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 12 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்..?

Updated On: April 17, 2023 12:30 PM
Follow Us:
SBI 12 Lakh Business Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI 12 Lakh Business Loan EMI Calculator in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் வங்கியில் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி..? மாதம் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..? போன்ற விவரங்களை பதிவிட்டு வருகிறோம். வங்கிகளில் பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றனர். எனவே நாம் வங்கியில் பெறுவதற்கு முன் இவ்வளவு தொகை கடனாக பெற்றால் எவ்வளவு வட்டி..? EMI எவ்வளவு கட்ட வேண்டும்..? போன்றவற்றை தெரிந்து கொள்வது முக்கியம். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் நீங்கள் SBI வங்கியில் 12 லட்சம் வணிக கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..? என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI 12 Lakh Business Loan Interest rate in Tamil:

SBI வங்கியில் வணிக கடனுக்கான வட்டி விகிதம் 9% முதல் 17% வரையிலும் வசூலிக்கப்படுகிறது.

SBI Business Loan Maximum Tenure in Tamil:

SBI வங்கி ஆனது அதிகபட்சமாக 15 வருட கால அளவில் வணிக கடனை வழங்குகிறது.

SBI 12 Lakh Business Loan EMI Calculator in Tamil:

SBI 12 Lakh Business Loan EMI Calculator in Tamil
 வணிக கடன் தொகை  12 லட்சம்
வட்டி  9%
கடன் காலம்  5 வருடம் 
மாதந்தோறும் கட்ட வேண்டிய EMI  ரூ.24,910/-
மொத்த வட்டி  ரூ.2,94,602/-
மொத்தம் செலுத்த வேண்டிய தொகை  ரூ.14,94,602/-

 

தொடர்புடைய பதிவுகள் 
இந்தியன் வங்கியில் 10 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா.. 
SBI வங்கியில் பிசினஸ் லோன் 5 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா.. 
இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடனுக்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?