வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா..?

Updated On: October 7, 2023 2:15 PM
Follow Us:
sbi personal loan interest rate in tamil
---Advertisement---
Advertisement

SBI 4.5 Lakh Personal Loan emi Calculator in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் போதனால் பதிவில் தினமும் வங்கி கடன் பற்றிய விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அதாவது நீங்கள் வங்கியில் பெரும் கடனிற்கு எவ்வளவு வட்டி..? மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..? போன்ற விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..? அதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். எனவே வங்கியில் கடன் கடன் பெறுபவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

SBI Personal Loan Interest Rate 2023 in Tamil:

SBI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டிவிகிதம் 11% முதல் 15% வரை வசூலிக்கப்படுகிறது.

SBI வங்கியில் வழங்கப்படும் அதிகபட்ச தனிநபர் கடன் தொகை:

SBI வங்கியில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.

SBI 4.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil:

SBI 4.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil
தனிநபர் கடன்தொகை  ரூ.4,50,000/-
கடன் காலம்  5 வருடம்
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை  ரூ.9,784/-
வட்டி விகிதம்  11%
மொத்த வட்டி தொகை ரூ.1,37,045/-
செலுத்த வேண்டிய மொத்த தொகை  ரூ.5,87,045/-

 

SBI BANK RELATED POST
SBI வங்கியில் தனி நபர் கடன் பெற இது தான் தகுதியா..? இவ்வளவு கம்மியான வட்டியா.
SBI வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா
SBI வங்கியில் தனி நபர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?