வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..!

Updated On: March 23, 2023 3:12 AM
Follow Us:
Sbi Bank 6 Lakh Personal Loan Interest Rate
---Advertisement---
Advertisement

Sbi Bank 6 Lakh Personal Loan Interest Rate

நண்பர்களே உங்களுக்கு விஷயம் தெரியுமா..? SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று விவரத்தை பற்றி தான் இந்த இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக அனைவருக்கும் கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டத்தில் முதல் நிலை பங்கு வகிப்பது இந்த பணம் தான். நமக்கு பண தேவை என்றால் உடனே நாம் நண்பர்களிடம் கேட்போம் அல்லது நமக்கு தெரிந்தவர்களிடம் கேட்போம் அல்லவா..!

அப்படி நாம் ஒவ்வொரு நேரமும் பணம் கேட்கும் போது பணம் கிடைக்கும். அதே நமக்கு அதிக பண தேவை என்றால் அந்த நேரத்தில் பணம் கொடுப்பதற்கு வாய்ப்பு குறைவு தான். அதேபோல் முக்கியமாக இந்த இப்பதிவின் மூலம் சொல்வது என்னவென்றால் பணம் வட்டிக்கு வாங்கினால் அதற்கு சரியாக வட்டி கட்ட முடியுமா அல்லது அது சரியான கட்டணத்தை நம்மால் கொடுக்கமுடியுமா..?

சரி உங்களுக்கு தெரியுமா அனைவருக்கும் SBI வங்கியில் கடன் கொடுப்பார்கள் என்று. அப்படி நமக்கு கடன் கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் எவ்வளவு வட்டி பெறுகிறார்கள் அல்லது எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? உதாரணத்திற்கு 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI, வட்டி விகிதம் அனைத்தையும் பற்றி பார்க்கலாம் வாங்க..!

Sbi Bank 6 Lakh Personal Loan Interest Rate:

வங்கியில் பெற்ற கடன்:

  • இப்போது வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி EMI என்று பார்க்கலாம்.

வட்டி விகிதம்:

  • 6 லட்சம் SBI வங்கியில் கடன் பெற்றால் அதற்கு வட்டியாக 6.5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:

  • 60 மாதத்தில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். அதாவது 5 வருடத்திற்குள்.

மாதம் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்:

  • மாதம் மாதம் 11,740 ரூபாய் EMI -யாக செலுத்தவேண்டும்.

மொத்தம் வட்டி தொகை:

  • மொத்தமாக 5 வருடத்தில் 1,04,381 ரூபாய் செலுத்தவேண்டும். 

அசல், வட்டி தொகை மொத்தமாக எவ்வளவு:

  • அசல் வட்டி இரண்டும் சேர்த்து 7,04,381 ரூபாய் செலுத்தவேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  2023 SBI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா

இந்த வருடம் 4 லட்சம் SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் EMI, வட்டி இவ்வளவு குறைவா 

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?