மாதந்தோறும் 19,542 ரூபாய் வட்டி கிடைக்கும்.. அது என்னே திட்டமுன்னு தெரியுமா.?

SBI Annuity Deposit Scheme Calculator

SBI Annuity Deposit Scheme Calculator

அனைவருமே பணத்தை சம்பாதிக்கின்றனர். ஆனால் அந்த பணத்தை எதில் சேமிப்பது, எதில் சேமித்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் என்று தெரிவதில்லை. நீங்கள் ஏதவாது கடன் வாங்க போகிறீர்கள் என்றால் அதற்கு வட்டி எவ்வளவு என்று தெரிந்து கொண்ட பிறகு தான் வாங்குவோம். அது போல தான் நீங்கள் எதில் முதலீடு செய்தாலும் அதற்கு எவ்வளவு வட்டி வரும் என்பதையும் அறிந்து கொண்டு கடனை பெற வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் உள்ள Annuity deposit திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் 10,974 ரூபாய் வட்டி கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

19,974 ரூபாய் வட்டி கிடைக்கும் திட்டம்:

இந்த திட்டமானது உங்களிடம் மொத்தமாக ஒரு தொகை இருந்தது என்றால் அதனை முதலீடு செய்து அதிலிருந்து மாதந்தோறும் வட்டியாக பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்து வட்டி மாறுபடும்.

இந்த திட்டத்தில் நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு 6.45% வழங்கப்படுகிறது. இப்படி வைத்து பார்க்கும் போது இதில் நீங்கள் 5 வருடத்திற்கு மாதந்தோறும் 19,542 ரூபாய் கிடைக்கும்.

போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா 

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking