உங்களுக்கு மாதம் 1,093 ரூபாய் வட்டியாக கிடைக்கும்..! அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

Advertisement

SBI Annuity Deposit Scheme in Tamil

சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இப்போது யாரும் சேமிப்பது இல்லை. அப்படியே பணம் வைத்திருந்தாலும் அதனை வைத்து நமக்கு என்ன லாபம் கிடைக்க வைக்க முடியும் என்று எதுவும் தெரியாது. அதேபோல் பணத்தை வீட்டில் மட்டுமே வைத்துக் கொள்வோம். ஆனால் இப்போது அதனை வைத்து நிறைய லாபம் பார்க்க முடிகிறது. அது எப்படி முடியும். அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Annuity Deposit Scheme in Tamil:

உங்களிடம் மொத்தமாக ஒரு தொகை இருத்தால் அதனை வீட்டில் வைத்திருப்பீர்கள். அதனை SBI வங்கியில் SBI Annuity Deposit Scheme மூலம் முதலீடு செய்தால் அதன் மூலம் மாதம் மாதம் ஒரு தொகையை பெறுவீர்கள். இந்த Scheme மிகவும் பயன் அளிக்கும் வகையில் தான் இருக்கும். அதனை பற்றி தான் பார்க்கிறோம்.

முதலீடு:

இதற்கு முதலீடு என்று எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம். இதன் Scheme மூலம் லோன் வாங்கும் வசதிகளும் உள்ளது. அதேபோல் இதில் நாமினி அம்சமும் உள்ளது. நீங்கள் முதலீடு செய்த தொகை தான் மாதம் மாதம் EMI போல் வட்டியாக இருக்கும். அது எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!

இந்த Scheme முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று எடுத்துக்காட்டாக பார்க்கலாம் வாங்க..! இதில் ஒரு முறை மட்டும் தான் முதலீடு செய்ய முடியும். ஆகவே நீங்கள் 5 வருடத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!

முதலீடு தொகை  வட்டி  EMI 
Rs.1,00,000/- 5.65% Rs.1,917/-
Rs.3,00,000/- 5.65% Rs.5,715/-
Rs.5,00,000/- 5.65% Rs.9,585/-
Rs.10,00,000/- 5.65% Rs.19,170/-

இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் வட்டி கிடைக்கும் பார்க்கலாம்.

முதலீடு தொகை  வட்டி  EMI 
Rs.1,00,000/- 6.45% Rs.1,954/-
Rs.3,00,000/- 6.45% Rs.5,863/-
Rs.5,00,000/- 6.45% Rs.9,771/-
Rs.10,00,000/- 6.45% Rs.19,543/-

 

இதையும் படியுங்கள்👇 👇

போஸ்ட் ஆபீஸில் 5 லட்சம் ரூபாய் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் டெபாசிட் செய்தால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு கிடைக்கும் தெரியுமா 

போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தில் 1,000 ரூபாய் மாதந்தோறும் சேமித்தால் 5 வருடத்திற்கு பிறகு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா 

தபால் துறையில் சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement