SBI வங்கியில் பிஸ்னஸ் லோன் 1.5 லட்சம் பெற்றால் வட்டி எவ்வளவு.?

Advertisement

SBI Bank 1.5 Business Loan Interest Rate Calculator

பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதற்கான முதலீடும், யோசனையும் இருக்க வேண்டும். என்னிடம் யோசனை இருக்கிறது, ஆனால் அதற்கான முதலீடு தான் இல்லை என்று சொல்வார்கள். 500 அல்லது 1000 ரூபா என்றால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கேட்டு கொள்ளலாம். அது நான் தொழில் செய்ய போகிறேன் எனக்கு ஒரு 50,000 ரூபா பணம் கொடு என்றால் யாராக இருந்தாலும் சற்று யோசிக்க தான் செய்வார்கள். ஆனால் வங்கிகள் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கடன்களை வழங்குகின்றது. ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு விதமான வட்டிகளை வழங்குகின்றது. அதனால் தான் இந்த பதிவில் தொழில் கடன் ஆக 1.5 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI செலுத்த வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank 1.5 Business Loan Interest Rate:

வட்டி:

SBI வங்கியில் தொழில் கடனுக்கு தோராயமாக 11.30% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய தொழில் கடனை குறைந்தபட்சம் 5 வருடமும், அதிகபட்சமாக 15 வருடமும் கால அவகாசம் கொடுப்படுகிறது.

EMI:

தொழில் கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 3,284 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

1.5 லட்சம் தொழில் கடனுக்கு 47,031 ரூபாய் வட்டி செலுத்த வேண்டும்.

வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 1,97,031 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

குறிப்பு: நீங்கள் வருக்கும் கடன் தொகையினை பொறுத்து வட்டி மற்றும் EMI தொகை மாறுபடும்.

வீட்டு கடன் 1.5 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement