வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2.5 லட்சம் தொழில் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?

Updated On: July 4, 2023 7:06 AM
Follow Us:
SBI Bank 15 Lakh Business Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank 2.5 Lakh Business Loan EMI Calculator in Tamil

இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் மனநிறைவோடு கூடிய சுகமான வாழ்க்கை வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைபடும் பணத்தினை நாம் சம்பாதிக்க அதிக அளவு சம்பாதிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் ஒரு சுயதொழிலை துவங்க நினைக்கிறீர்கள் என்றால் அதற்கும் பணம் தேவைப்படும். அப்படி நமக்கு தேவையான பணத்தை நாம் மற்றவர்களிடம் சென்று கடனாக பெறாமல் நாமே ஏதாவது ஒரு வங்கி அல்லது நிதிநிறுவனகளிடம் இருந்து கடனாக பெற்று கொள்ளலாம். அப்படி நாம் பெரும் கடனை EMI முறையில் திருப்பியும் செலுத்தலாம். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் தொழில் அல்லது வணிக கடன் பெற போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்பு நாம் பெறப்போகும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்று SBI வங்கியில் 2.5 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதையெல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கியில் 2.5 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

SBI Business Loan Interest Rate in Tamil

தகுதி:

நீங்கள் SBI வங்கியில் வங்கியில் வணிக கடன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 60 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

உங்களது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ.40 லட்சமாக இருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் SBI வங்கியின் நல்ல கிரெடிட் ஸ்கோரை பெற்றிருக்க வேண்டும்.

வட்டி விகிதம்:

SBI வங்கியில் 11.25% வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் பெற்ற வணிக கடனை 12 மாதங்கள் முதல் 15 வருடங்கள் வரை திருப்பி செலுத்தலாம்.

BOB வங்கியில் 5 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

SBI Bank 2.5 Lakh Business Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை  2,50,000 
வட்டி விகிதம்  11.25% 
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்  1 ஆண்டுகள்  
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்  ரூபாய் 22,125  
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு  ரூபாய் 15,495  
நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு  ரூபாய் 2,65,495  

 

6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு தெரியுமா

இந்த ஆண்டு இந்தியன் பேங்கில் 6 லட்சம் வணிக கடனுக்கு இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா அப்போ EMI எவ்வளவு கட்ட வேண்டும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?