பேங்கில் வாங்கிய 21 லட்சம் தனிநபர் கடனுக்கான மொத்த வட்டி இவ்வளவு கம்மியா..?

Advertisement

SBI Bank 21 Lakh Personal Loan EMI Calculator 

பொதுவாக நாம் அனைவரும் ஒரு வங்கி கணக்கு புத்தகத்தை வைத்து இருப்போம். அத்தகைய வங்கியில் நாம் ஏதாவது பண பரிவர்த்தனை செய்து இருக்கின்றோம் இல்லையோ, ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு கடனை நம்முடைய தேவைக்காக வாங்கி இருப்போம். அந்த வகையில் பெரும்பாலான நபர்கள் இரண்டு விதமான கடன்களை தான் வாங்குகிறார்கள். ஒன்று வீட்டுக் கடன், மற்றொருன்று தனிநபர் கடன். இத்தகைய கடன் மட்டும் இல்லாமல் நாம் வேறு எந்த விதமான கடனை வாங்கினாலும் முதலில் வட்டி, EMI தொகை மற்றும் கடனுக்கான காலம் என இவற்றை தான் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் நமக்கான தொகையினையும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு உதாரணமாக SBI வங்கியில் 21 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் கட்டி வேண்டிய மொத்த வட்டி தொகை எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/3Bfc0Gl

SBI தனிநபர் கடன் வட்டி விகிதம்:

sbi தனிநபர் கடன் வட்டி விகிதம்

நீங்கள் கடனாக பெரும் 21 லட்சம் ரூபாய் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம், கடனுக்கான காலம் இவை அனைத்தும் கீழே அட்டவணை படுத்தப்பட்டுள்ளது.

கடன் தொகை  வட்டி விகிதம்  கடனுக்கான காலம் 
21,00,000 ரூபாய்  11% முதல் 14% வரை தோராயமாக அளிப்படுகிறது. கடனை செலுத்தும் காலம் 5 வருடமாகும்.

 

இதன் படி பார்த்தால் நீங்கள் வாங்கிய கடன் தொகையினை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்தி விட வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

கடன் தொகை: 21,00,000 ரூபாய்

வட்டி விகிதம்: 11%

கடனுக்கான ஆண்டு: 5 வருடம் 

மாத EMI தொகை: 45,659 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 6,39,545 ரூபாய் 

அசல் தொகை: 27,39,545 ரூபாய் 

20 லட்சம் வீட்டுக் கடனிற்கு EMI தொகையை விட கூடுதலாக தொகை கட்டினால் வட்டி எவ்வளவு குறையும் தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement