SBI வங்கியில் 30 லட்சம் தொழில் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

SBI Bank 30 Lakh Business Loan Interest Rate in Tamil

வணக்கம் ப்ரண்ட்ஸ்..! இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தினை நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும் அல்லது வேலைக்கு செல்ல வேண்டும். இப்பொழுது நீங்கள் ஒரு சுயதொழில் தொடங்க போகின்றிர்கள் என்றால் அதற்கும் நமக்கு முதலில் தேவைப்படுவது பணம் தான். அதற்காக நாம் நமது சேமிப்பினை பயன்படுத்துவோம் அதையும் தண்டி பணம் தேவைப்பட்டால் வங்கிகளில் கடன் பெற்று கொள்வோம். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் வணிக கடன் அல்லது தொழில் கடன் பெற போகின்றிர்கள் என்றால், அதற்கு முன்பு அந்த வங்கியில் வணிக கடன் அல்லது தொழில் கடனுக்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்று SBI வங்கியில் 30 லட்சம் தொழில் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதையெல்லாம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Business Loan Details in Tamil:

SBI Bank 15 Lakh Business Loan EMI Calculator in Tamil

வட்டி விகிதம்:

இந்த ஆண்டு SBI வங்கியில் நீங்கள் பெரும் வணிக கடனுக்கு தோராயமாக 11.30% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

SBI வங்கியில் நீங்கள் பெரும் வணிக கடனை நீங்கள் 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்திவிட வேண்டும். அதாவது 60 மாதங்களுக்குள் திருப்பி செலுத்திவிட வேண்டும்.

கடன் தொகை:

SBI வங்கியில் நீங்கள் அதிகபட்சம் 500 கோடி வரை தொழில் கடன் பெற்று கொள்ள முடியும்.

வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா

SBI Bank 30 Lakh Business Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை 30,00,000
வட்டி விகிதம் 11.30% 
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  65,677 ரூபாய் 
மொத்த வட்டி  9,40,620 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 39,40,620 ரூபாய்

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

30 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு தெரியுமா

வங்கியில் 19 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement