வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023-ல் SBI வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவு தானா..? அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா..?

Updated On: March 25, 2023 9:01 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

SBI Bank 5.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil

இன்றைய சூழலில் அன்றாட வாழக்கையை நடத்துவது என்பதே நமக்கு மிகவும் கடினமாக உள்ளது. இதில் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நமக்கு அவசரமாக ஏதாவது கடினமான பணத்தேவை ஏற்பட்டது என்றால் என்ன செய்வது என்றே நமக்கு புரியாது. அதனால் நமது பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக நாம் மற்றவர்களிடம் சென்று கடனாக பணம் கேட்போம் அவர்களும் தருவார்கள் ஆனால் அதற்கான வட்டி என்பது அதிகமாக இருக்கும். அதனால் நாம் வாங்கிய கடனை திருப்பி அளிப்பதற்கு நாம் மிகவும் கஷ்டப்படுவோம். இனிமேல் இப்படி நாம் கஷ்டப்பட தேவையில்லை. ஏனென்றால் இன்றைய சூழலில் அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை அளிக்கின்றன. அப்படி அளிக்கும் கடன்களில் ஒன்று தான் தனிநபர் கடன். அதனால் அதனை பெற்று பயன் பெறுங்கள்.

இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் தனிநபர் கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் நாம் பெறும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> SBI வங்கியில் புதிதாக Credit Card வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

SBI Bank Personal Loan Interest Rate in Tamil:

SBI Bank Personal Loan Interest Rate in Tamil

SBI வங்கியில் தனிநபர் கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.60 % சதவிகிதம் வரை வசூலிக்கப்படுகிறது.

5.5 லட்சம் SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

கடன் பெற்ற தொகை:  5.5 லட்சம் 

வட்டி விகிதம்:  9.60% 

கடன் காலம்:  குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்  

மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை:  11,578 ரூபாய் 

 மொத்த வட்டி தொகை:  1,44,675 ரூபாய்  

செலுத்த வேண்டிய மொத்த தொகை:  6,94,675 ரூபாய்  

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் தகுதி அளவுகோளினை பொறுத்து உங்களுடைய கடன் காலம் மற்றும் வட்டி மாறுபடும். 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023-ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?