SBI Bank 50 Lakh Personal Loan EMI Calculator
நீங்கள் கடன் பெரும் வங்கிகளில் SBI வங்கியும் ஒன்று. இத்தகைய வங்கியில் நிறைய நபர்கள் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன் என்று நிறைய வகைகளில் இதுநாள் வரையிலும் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் கூட அவர்களிடம் நாம் ஏதாவது ஒரு வட்டியின் தொகையோ அல்லது EMI பற்றியோ கேட்டோம் என்றால் அதற்கான பதில் பெரும்பாலான மக்களிடம் இருப்பது இல்லை. ஏனென்றால் அவற்றை எல்லாம் யாரிடம் எங்கு சென்று கேட்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். அதனால் SBI வங்கியில் முன்பாக கடன் பெற்றவர்களுக்கும் மற்றும் இனி யாரும் கடன் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. மேலும் நீங்கள் 50 லட்சம் ரூபாய் SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி% என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
SBI தனிநபர் கடன் வட்டி விகிதம்:
SBI வங்கியில் தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் இரண்டிற்கும் வட்டி விகிதம் என்பது முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது. அந்த வகையில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் என்பது தோராயமாக 8.85% ஆகும்.
SBI வங்கியில் 50 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
50 Lakh Personal Loan EMI Calculator | |
கடன் தொகை | 50 லட்சம் |
கடன் காலம் | 5 வருடம் |
வட்டி விகிதம்% | 8.50% |
EMI தொகை | 1,02,583 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 11,54,959 ரூபாய் |
மொத்தமாக செலுத்த வேண்டிய கடன் தொகை | 61,54,959 ரூபாய் |
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |