வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 6.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

Updated On: March 29, 2023 12:29 PM
Follow Us:
SBI Bank 6.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank 6.5 Lakh Personal Loan EMI Calculator in Tamil

மனிதர்களாகிய பிறந்த அன்றாட வாழ்க்கையில் தேவை என்பது அதிகமாக தான் இருக்கும். சில நேரங்களில் தேவை அதிகரிக்கும் போது பணம் இல்லாத பட்சத்தில் கடனாக பணத்தினை பெறுகின்றனர். அப்படி நாம் கடன் பெரும் வரிசையில் வங்கியும் ஒன்று. வங்கியை பொறுத்த வரை நிறைய வகையான கடன்கள் உள்ளது. நமக்கு எந்த கடன் தேவையோ அந்த கடனை பெறுகின்றோம்.  நாம் இது மாதிரி கடன் பெரும் போது கடனுக்கான தொகை சரியாக வந்து விட்டதா என்று மட்டும் பார்க்க கூடாது. இதனையும் தாண்டி கடன் பெற்றதற்கான வட்டி எவ்வளவு மற்றும் கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் எவ்வளவு.? போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொண்டு தான் கடன் பெற வேண்டும். அப்போது கடனை வாங்கிய பிறகு இவ்வ்ளவு EMI என்று தெரிந்திருந்தால் கடனை வாங்காமலே இருந்திருக்கலாம் என்று நீங்க பீல் பண்ண கூடாது. ஆகையால் உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் வங்கிகளில் தர கூடிய கடன்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில்  SBI வங்கியில் 6.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI மற்றும் வட்டி போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

SBI வங்கியில் 6.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வட்டி:

SBI வங்கியில் தனிநபர்  கடனுக்கு வட்டியாக 9.60% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

SBI வங்கியில் தனிநபர்  கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

  நீங்கள் வாங்கிய 6.5 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 13,683 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 6.5 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 1,70,980 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 6.5 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 8,20,980 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 
தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.?
HDFC வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா..? அப்போ EMI எவ்ளோ இருக்கும்..!
SBI வங்கியில் தனிநபர் கடன் 13 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மி தானா..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!