வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ஆண்டு SBI வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா..? அப்போ EMI எவ்வளவு..?

Updated On: March 29, 2023 8:51 AM
Follow Us:
SBI Bank 6 Lakh Car Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank 6 Lakh Car Loan EMI Calculator in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. அதிலும் குறிப்பாக வங்கிகளில் கார் கடன் அல்லது வாகன கடன் வாங்கியவர்களுக்கு அல்லது வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. ஆம் நண்பர்களே நமது பதிவின் வாயிலாக தினமும் வங்கிகள் பற்றிய தகவல்களை அறிந்து பயனடைந்து வருகின்றீர்கள்.

அதாவது வங்கிகளில் நாம் பெறும் கடன்களுக்கு எவ்வளவு EMI செலுத்த வேண்டும் வட்டி விகிதம் எவ்வளவு பெறப்படுகின்றது போன்ற தகவல்களை ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> SBI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிந்து கொள்ளவும்

Car Loan in Tamil:

SBI Bank Car Loan Interest Rate in Tamil

பொதுவாக வங்கிகளில் பெறப்படும் மற்ற வகை கடன்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு விலை மதிப்புள்ள சொத்தையோ அல்லது பொருளையோ அடமானமாக வைக்க வேண்டி இருக்கும்.

ஆனால் கார் கடன் பெறுவதற்காக எந்த ஒரு சொத்தையோ, பொருளையோ அடமானாக வைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நீங்கள் ஒரு வங்கியில் கார் லோனை வாங்கி விட்டு அதனை EMI முறை மூலம் திருப்பி செலுத்தலாம்.

SBI Bank Car Loan Interest Rate in Tamil:

இப்பொழுது இந்தியன் வங்கியில் கார் லோன் பெற இருக்கின்றீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதம் 10.45% முதல் 19.50% வரை வசூலிக்கபடுகின்றது. அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 7 ஆண்டுகள் கால அவகாசத்தை SBI வங்கி வழங்குகிறது.

SBI Bank 6 Lakh Car Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை   6 லட்சம்
வட்டி விகிதம்  10.45%
கடன் செலுத்த வேண்டிய காலம் 7 வருடம்
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை ரூ. 10,101
மொத்த வட்டி தொகை ரூ. 2,48,465
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 8,48,465

 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> SBI வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் இவ்வளவு கம்மியான EMI-யா

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?