பேங்கில் வாங்கிய 7.5 லட்சம் பிசினெஸ் கடனுக்கான வட்டி மட்டும் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

SBI Bank 7.5 Business Loan Interest Rate Calculator  

பொதுவாக கடன் வாங்கினாலோ அல்லது கடன் கொடுத்தாலோ வட்டி என்று ஒன்று இருக்கும் என்பதும், அதற்கு என்று குறிப்பிட்ட சதவிகிதம் உண்டு என்பதும் நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி பார்க்கையில் வட்டி விகிதம் எவ்வளவு என்று தெரிந்தால் மட்டும் போதாது. ஏனென்றால் நமக்கு அளிக்கும் வட்டி சதவிகிதத்தை வைத்த நாம் வாங்கிய கடனுக்கான மொத்த வட்டியாக எவ்வளவு கட்ட வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய முறை ஆனது நாம் எந்த கடன் வாங்கினாலும் அதற்கு பொருந்தக்கூடிய ஒன்று ஆகும். அதனால் இன்று SBI வங்கியில் 7.5 லட்சம் வணிக கடனாக வாங்கினால் கட்ட வேண்டிய மொத்த வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI வணிக கடனுக்கான வட்டி விகிதம்%:

நீங்கள் வாங்கிய பிசினஸ் கடனுக்கு மொத்த வட்டியாக தோராயமாக 11.49% அளிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமாக 5 வருடம் அளிக்கப்படுகிறது.

மாத EMI எவ்வளவு..?

SBI வங்கியில் நீங்கள் பெற்ற கடனுக்கான மாத EMI தொகையாக 16,490 ரூபாய் செலுத்த வேண்டும்.

மொத்த வட்டி தொகை எவ்வளவு.?

5 ஆண்டு காலத்தில் மொத்த வட்டி தொகையாக 2,39,441 ரூபாய் கட்ட வேண்டும்.

அசல் தொகை:

7.5 லட்சம் ரூபாய்க்கான அசல் தொகையாக 9,89,441 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த ஆண்டு இந்தியன் பேங்கில் 6 லட்சம் வணிக கடனுக்கு இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா  அப்போ EMI எவ்வளவு கட்ட வேண்டும் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement