SBI Bank 7.5 Lakh Personal Loan EMI Calculator
மனிதர்களாகிய அனைவருக்கும் தினமும் அன்றாட தேவை என்பது அதிகமாக தான் இருக்கும். சில நேரத்தில் தேவை அதிகரிக்கும் போது பணம் இல்லாத பட்சத்தில் கடனாக பணத்தினை பெறுகின்றனர். அப்படி நாம் கடன் பெரும் வரிசையில் வங்கியும் ஒன்று. வங்கியை பொறுத்தவரை நிறைய வகையான கடன்கள் உள்ளது. அத்தகைய கடன்களில் நமக்கு எந்த கடன் தேவையோ அந்த கடனை தான் பெறுகின்றோம். நாம் இதுமாதிரி கடன் பெரும் போது கடனுக்கான தொகை சரியாக வந்து விட்டதா என்று மட்டும் பார்க்க கூடாது. இதனையும் தாண்டி கடன் பெற்றதற்கான வட்டி எவ்வளவு மற்றும் கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் எவ்வளவு.? போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொண்டு தான் கடன் பெற வேண்டும். ஆகையால் SBI வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI மற்றும் வட்டி போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
7.5 SBI Bank Personal Loan EMI Calculator :
வட்டி விகிதம்%:
SBI வங்கியில் தனிநபர் கடன் 7.5 லட்சம் பெற்றால் அதற்கான வட்டி விகிதம் என்பது 11% ஆகும்.
கடனுக்கான காலம்:
நீங்கள் 7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடனாக பெற்றால் அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலம் 5 வருடம் ஆகும்.
மாதாந்திர EMI தொகை:
7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடனுக்காக மாதம்தோறும் EMI தொகையாக 16,307 ரூபாய் செலுத்த வேண்டும்.
மொத்த வட்டி தொகை:
கடனாக பெற்ற 7.5 லட்சம் தனிநபர் கடனுக்கான மொத்த வட்டி தொகையானது 2,28,409 ரூபாய் ஆகும்.
கடனை செலுத்துவதற்கான மொத்த தொகை:
SBI வங்கியில் நீங்கள் பெற்ற 7.5 லட்சம் ரூபாய்க்கான மொத்த கடன் தொகை என்று பார்த்தால் வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தம் 9,78,409 ரூபாய் ஆகும்.
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |