வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் பைக் கடன் 5 லட்சம் வாங்கினால் இவ்வளவு குறைவான வட்டியா..!

Updated On: March 23, 2023 9:29 AM
Follow Us:
SBI Bank Bike Loan 5 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank Bike Loan 5 Lakh EMI

வாசகர்களுக்கு வணக்கம்..! நாம் அனைவரும் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகளில் நடக்கும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதாவது அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் வீட்டு கடன், வாகன கடன், வணிக கடன் போன்ற பல கடன்களை வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு நீங்கள் இப்பொழுது ஏதோ ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்படி நீங்கள் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி இருக்கும், EMI மதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..?

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் நாம் வாங்கும் கடனுக்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று SBI வங்கியில் 5 லட்சம் பைக் லோன் வாங்கினால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் மற்றும் வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கனரா வங்கியில் கார் லோன் 6 லட்சம் வாங்கினால் EMI மட்டும் இவ்வளவு கட்டணுமா அப்போ வட்டி எவ்வளவு இருக்கும்

SBI Bank Bike Loan 5 Lakh EMI Calculator in Tamil: 

தற்போது SBI வங்கி பைக் கடனின் வட்டி விகிதத்தை 8.50% சதவிகிதம் முதல் வழங்கி வருகிறது. அதுபோல நாம் வாங்கிய பைக் கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை SBI வங்கி கொடுக்கிறது.

கடன் தொகை :  5 லட்சம்  

கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் :  3 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் :  15,784 ரூபாய்  

கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு :  68,216 ரூபாய்  

நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு :  5,68,216 ரூபாய்.  

HDFC வங்கியில் பைக் லோன் 1 லட்சத்திற்கு வட்டி இவ்வளவு கம்மி தானா
இந்தியன் வங்கியில் 2 லட்சம் பைக் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு கட்ட வேண்டுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?