வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டு கடன் 1.5 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Updated On: November 4, 2023 7:01 AM
Follow Us:
SBI Bank Home Loan 1.5 lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Sbi Bank Home Loan 1.5 Lakh EMI Calculator 

ஆசைகள் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். அதில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து கொண்டே வருவார்கள். அப்படி சேமித்து வைத்து வீட்டை கட்டினாலும் ஒரு நேரத்தில் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.  அப்படி நீங்கள் அதிகபட்சமாக வெளியில் தான் கடன் வாங்குகிறீர்கள். வெளியில் கடனை வாங்கும் போது அதற்கான வட்டியானது அதிகமாக இருக்கும். அதனால் தான் வங்கிகள் நமக்கு பல விதமான கடன்களை வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் வீட்டு கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

1.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

வட்டி:

SBI வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி 8.40% முதல் 10.15% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நீங்கள் பெறும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

கடன் காலம்:

நீங்கள் வாங்கும் வீட்டு கடனை குறைந்தபட்சம் 5 வருடத்திற்குள்ளும் அதிகபட்சம் 30 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

EMI:

நீங்கள் வாங்கிய 1.5 லட்சம் வீட்டு கடனுக்காக மாதந்தோறும் EMI தொகையாக 3,070 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 34,215 ரூபாய் செலுத்த வேண்டும்.

வீட்டு கடன் மற்றும் வட்டி தொகை என இரண்டையும் சேர்த்து மொத்த தொகையாக 1,84,215 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை பொறுத்து வட்டி மற்றும் EMI தொகை மாறுபடும்.

SBI வங்கியில் புதிதாக Credit Card வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?