SBI Bank Home Loan 12 lakh EMI Calculator in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் தனக்கென்று அல்லது தனது குடும்பத்திற்கென்று சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது. அதற்கு நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும். அதற்காக நமது சேமிப்பு அனைத்தையும் செலவழித்த பிறகு நமக்கு தேவைப்படும் பணத்திற்க்காக வங்கிகளில் அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தில் வீட்டு கடன் பெற வேண்டிய அவசியம் ஏற்படும்.
அப்படி நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் முதலில் நாம் வாங்கும் வீட்டு கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI எவ்வளவு என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 12 லட்சம் வீட்டு கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு SBI பேங்கில் 11 லட்சம் வீட்டு லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு
SBI Bank Home Loan Interest Rate in Tamil:
இந்த ஆண்டு SBI பேங்கில் வீட்டு கடனுக்கான வட்டி 8.85% முதல் 10.15% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நீங்கள் பெறும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
அதே போல் நீங்கள் பெறும் வீட்டு கடனை குறைந்த பட்சம் 5 வருடத்திற்குள் அதிகபட்சம் 30 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
SBI Bank Home Loan 12 lakh EMI Calculator in Tamil:
கடன் தொகை: 12,00,000
வட்டி விகிதம்: 8.85%
கடன் செலுத்த வேண்டிய காலம்: 5 வருடம்
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை: ரூ. 24,823
மொத்த வட்டி தொகை: ரூ. 2,89,365
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை: ரூ. 14,89,365
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> SBI வங்கியில் 5.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா
இந்தியன் பேங்கில் வீட்டு கடன் 7 லட்சம் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI எவ்வளவு தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |