SBI வங்கியில் 5.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா..?

SBI Bank Home Loan 5.5 lakh EMI Calculator in Tamil

SBI Bank Home Loan 5.5 lakh EMI Calculator in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் கடன் வாங்க நேரிடும். அப்படி வாங்கப்படும் கடன்களில் வீட்டு கடனும் ஒன்று ஆகும். வசதியானவர்காளாக இருந்தாலும் சரி, வசதி இல்லாதவர்களாக இருந்தாலும் சரி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கடன் பெறுகிறார்கள்.

இப்பொழுது நாம் ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 5.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Home Loan Interest Rate in Tamil:

SBI Bank Home Loan Interest Rate in Tamil

SBI வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி 8.85% முதல் 10.15% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நீங்கள் பெறும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

அதே போல் நீங்கள் பெறும் வீட்டு கடனை குறைந்த பட்சம் 5 வருடத்திற்குள் அதிகபட்சம் 30 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023-ல் SBI வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவு தானா அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா

SBI Bank Home Loan 5.5 lakh EMI Calculator in Tamil:

கடன் தொகை:  5.5 லட்சம் 

வட்டி விகிதம்: 8.85% 

கடன் செலுத்த வேண்டிய காலம்:  5 வருடம் 

மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை: ரூ.11,377  

மொத்த வட்டி தொகை:  ரூ. 1,32,626  

மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை: ரூ. 6,82,626 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்தியன் வங்கியில் வீட்டு கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI எவ்வளவு தெரியுமா

SBI வங்கியில் புதிதாக Credit Card வாங்க போறிங்களா அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking