SBI Bank Home Loan 6.5 Lakh EMI Calculator in Tamil
ஆரம்ப காலத்தில் நாம் வாங்கிய கடனுக்கான வட்டி அல்லது அசல் தொகையை மாதந்தோறும் செலுத்தும் பழக்கமானது இருக்கிறது. இத்தகைய முறையினை மாத தவணை என்று கூறுவார்கள். ஆனால் இப்போது இவ்வாறு செலுத்தும் முறையினை EMI என்று கூறுவார்கள். அந்த வகையில் EMI என்பதன் முழு விரிவாக்கம் Equated Monthly Instalment என்பது ஆகும். நாம் கடன் வாங்குவதில் இவை அனைத்தும் அடிப்படையான விஷயங்களாகவே இருக்கிறது. ஆனால் இவை எல்லாம் தாண்டி நாம் நம்முடைய தேவைக்காக கடன் வாங்குவதில் எண்ணற்ற தகவல்கள் ஆனது அடங்கி உள்ளது. அதாவது நாம் வாங்கும் கடன் தொகைக்கான வட்டி எவ்வளவு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வரும் அசல் தொகை எவ்வளவு மற்றும் மாத EMI எவ்வளவு என இவற்றை எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். ஆகவே இன்று SBI வங்கியில் ஒரு நபர் 6.5 லட்சம் ரூபாயினை வீட்டுக் கடனாக பெற்று இருந்தால் கட்ட வேண்டிய மொத்த EMI, வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI பேங்க் 6.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன்:
கடன் தொகை:
இந்த வங்கியில் உங்களுக்கான கடன் தொகையாக 50,000 ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரையிலும் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்%:
உங்களுடைய கடனுக்கான வட்டி விகிதமாக 8.40% முதல் 10.15% வரை தோராயமாக அளிக்கப்படுகிறது.
கடனுக்கான காலம்:
SBI வங்கியில் வீட்டுக் கடனுக்கான கடன் காலமாக 30 வருடங்கள் வரையிலும் வழங்கப்படுகிறது.
6.5 Lakh SBI Home Loan Interest Rate Calculator:
கடன் தொகை: 6,50,000 ரூபாய்
வட்டி விகிதம்%: 8.40%
கடன் காலம்: 5 ஆண்டுகள்
வட்டி தொகை: 1,48,266 ரூபாய்
மாத EMI தொகை: 13,30 ரூபாய்
அசல் தொகை: 7,98,266 ரூபாய்
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |