SBI வங்கியில் 4 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு வட்டிதொகை கட்ட வேண்டும் தெரியுமா..?

Advertisement

SBI Bank Home Loan Interest Rate in Tamil

இன்றைய காலகட்டத்தில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பொதுவாக உள்ள ஒரு ஆசை என்றால் அது தனக்கென ஒரு சொந்த வீடு கட்டவேண்டும் என்பது தான். அதற்காக நாம் நமது சேமிப்பு அனைத்தையும் பயன்படுத்திவிடுவோம். ஆனாலும் நமக்கு அதிக அளவு பணமா தேவைப்படும். அந்நிலையில் நாம் யாரிடமாவது சென்று கடன் வாங்குவோம். அவ்வாறு நாம் வாங்கும் கடனை நம்மால் திருப்பி அளிக்க முடியவில்லை என்றால் நமக்கும் கஷ்டம் நம்மை நம்பி கடன் அளித்தவருக்கும் கஷ்டம். அதனால் தான் நமது பணத்தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு வங்கிகள் பலவகையான கடன்களை அளிக்கின்றது. அப்படி அளிக்கும் கடன்களில் ஒன்று தான் வீட்டு கடன். அதனால் அதனை பெற்று நமது ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம்.

இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் வீட்டு கடனை பெற இருக்கின்றிர்கள் என்று வைத்து கொள்வோம். அதற்கு முன்னால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் வீட்டு கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியில் 4 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து SBI வங்கியில் 4 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Home Loan Details in Tamil:

SBI Bank Home Loan Details in Tamil

SBI வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 70 வயது வரை இருக்க வேண்டும்.

கடன் தொகை:

மேலும் SBI வங்கியில் குறைந்தபட்சம் 50,000 ரூபாய் அதிகபட்சம் 50 கோடி வரை கடன் பெற்று கொள்ளலாம்.

கடன் காலம்:

கடனை திருப்பி செலுத்த கூடிய கால அளவு குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 30 வருடம் ஆகும்.

வட்டி விகிதம்:

SBI வங்கியில் வீட்டு கடனுக்கு 9.15% முதல் 12.95% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

  1. வாக்காளர் அடையாள அட்டை
  2. பான் அட்டை
  3. பாஸ்போர்ட்
  4. ஆதார் அட்டை
  5. ஓட்டுநர் உரிமம்

SBI Bank 4 Lakh Home Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை   4,00,000 
வட்டி விகிதம்  9.15% 
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்   5 ஆண்டுகள்  
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்  ரூபாய் 8,332  
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு  ரூபாய் 99,950  
நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு   ரூபாய் 4,99,950  

 

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

இந்தியன் வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

இந்தியன் வங்கியில் தங்கத்தை வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement