வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் தனிநபர் கடன் 11 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு தான் கட்டணுமா..!

Updated On: March 27, 2023 8:06 AM
Follow Us:
SBI Bank Personal Loan 11 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bank Personal Loan 11 Lakh EMI

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுவாக நம் அனைவருக்குமே பணப்பிரச்சனை என்பது இருக்கும். அனைவருமே வசதியானவர்கள் என்று சொல்லி விட முடியாது அல்லவா..! நமக்கு ஏதாவது கடன் பிரச்சனை என்றால் நாம் என்ன செய்வோம், தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம். அதுவே அவர்களிடமும் பணம் இல்லை என்றால் உடனே வட்டிக்கு கடன் வாங்குவோம். அப்படி வட்டிக்கு கடன் வாங்கினால் கடைசி வரை நம்மால் வட்டி மட்டும் தான் கட்ட முடியும்.

ஆனால் நமக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அப்படி வங்கிகள் வழங்கும் கடன்களில் தனிநபர் கடனும் ஓன்று. அதுபோல உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று SBI வங்கியில் 11 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் மற்றும் வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ICICI வங்கியில் 5 லட்சம் கார் லோனுக்கு EMI மட்டுமே இவ்வளவா அப்போ வட்டி எவ்வளவு இருக்கும்

SBI Bank Personal Loan 11 Lakh EMI Calculator in Tamil: 

இந்த ஆண்டு SBI வங்கியில் தனிநபர் கடனின் வட்டி விகிதம் 9.60% சதவிகிதம் முதல் வழங்குகிறது. அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 60 மாதங்கள் அதாவது 5 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை SBI வங்கி வழங்குகிறது.

SBI வங்கியில் பைக் கடன் 5 லட்சம் வாங்கினால் இவ்வளவு குறைவான வட்டியா

 

கடன் தொகை :   11 லட்சம்   

வட்டி விகிதம் எவ்வளவு :   9.60% சதவிகிதம்  

கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் :   5 ஆண்டுகள்  

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் : 23,156 ரூபாய்   

கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு :  2,89,350 ரூபாய் 

நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு :  13,89,350 ரூபாய்  

கனரா வங்கியில் கார் லோன் 6 லட்சம் வாங்கினால் EMI மட்டும் இவ்வளவு கட்டணுமா அப்போ வட்டி எவ்வளவு இருக்கும்

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?