வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 SBI வங்கியில் 2.5 லட்சம் வங்கி கடன் பெற்றால் எவ்வளவு EMI மற்றும் வட்டி கட்டவேண்டும்..!

Updated On: March 24, 2023 12:44 PM
Follow Us:
2.5 lakh personal loan emi calculator for sbi
---Advertisement---
Advertisement

Sbi Bank Personal Loan 2.5 Lakhs Emi Calculator

நம்முடைய பணகஷ்டத்தில் நமக்கு மிகவும் உதவியாக இருப்பது வங்கி தான். ஏனென்றால் இங்கு வட்டியும் குறைவு, EMI தொகையும் குறைவு தான். ஆகவே வங்கியில் கடன் வாங்குவதற்கு பயம் கொள்ளவேண்டாம். நம்மில் பாதி நபர்களுக்கு வங்கியில் தனிநபர் கடன் கொடுப்பார்களா என்பது தெரியாது. அங்கு படித்தவர்களுக்கு தான் கடன் தருவார்கள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் குறைவான வட்டியில் தான் கிடைக்கும்.

ஆகவே அதிக வட்டிக்கு தெரிந்தவர்களிடம் வாங்கி அதனை கட்டமுடியாமல் தவிக்க வேண்டாம். நாம் வட்டிக்கு வாங்கினால் அங்கு வட்டியை மட்டும் கொடுப்பது போல் இருக்கும். ஆனால் மொத்த தொகை அப்படியே இருக்கும். ஆனால் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் வட்டி அசல் அனைத்தையும் சேர்த்து மொத்தமாக கடனை செலுத்திவிடலாம். ஆகவே தற்போது SBI வங்கியில் 2.5 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று பார்க்கலாம்..!

Sbi Bank Personal Loan 2.5 Lakhs Emi Calculator:

வங்கியில் பெற்ற கடன்:

  • இப்போது SBI வங்கியில் 2.5 லட்சம்  தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI என்று பார்க்கலாம்.

வட்டி விகிதம்:

  • 2.5 லட்சம் SBI வங்கியில் கடன் பெற்றால் அதற்கு வட்டியாக 6.5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:

  • 60 மாதத்தில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். அதாவது 5 வருடத்திற்குள். கடன் செலுத்தும் காலம் உங்களின் மாத வருமானத்தை பொறுத்து மாறுபடும்.

மாதம் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்:

  • மாதம் மாதம் 4,892 ரூபாய் EMI -யாக செலுத்த வேண்டும்.

மொத்தம் வட்டி தொகை:

  • மொத்தமாக 5 வருடத்தில் 93,492 ரூபாய் செலுத்த வேண்டும்.

அசல், வட்டி தொகை மொத்தமாக எவ்வளவு:

  • அசல் வட்டி இரண்டும் சேர்த்து 2,93,492 ரூபாய் செலுத்த வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉   SBI வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு EMI கட்டவேண்டும்

2023 இந்தியன் வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?