வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு EMI கட்டவேண்டும்..!

Updated On: March 25, 2023 3:31 AM
Follow Us:
Sbi Bank Personal Loan For 1.5 Lakhs Emi Calculator
---Advertisement---
Advertisement

Sbi Bank Personal Loan 1.5 Lakhs Emi Calculator

எவ்வளவு கடன் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சமாளிக்க தேவை என்றால் அது பணம் தான். வங்கிக்கு செல்வது என்றால் நமக்கு கொஞ்சம் அலுப்பாக இருக்கும்.  ஏனென்றால் அங்கு கூட்டம் இருக்கும், அதுவும் இல்லாமல் வங்கிக்கு செல்வது என்றால் ஒரு நாள் வேலைக்கு விடுமுறை விடவேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல் உங்களில் யாருக்கு தெரியும்..?

வங்கியில் தனி நபர் கடன் தருவார்கள் என்று..! அப்படி வங்கியில் கடன் வாங்குவது என்றால் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும்..! அங்கு கடன் வாங்குவதற்கு நிறைய ரூல்ஸ் இருக்கும், வட்டி அதிகமாக இருக்கும்..! ஆனால் வங்கியில் கடன் வாங்குவது என்றால் அதற்கு நிறைய வட்டி கட்டவேண்டு என்று நிறைய கேள்விகள் இருக்கும். தற்போது உதாரணமாக 1.5 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI கட்டவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

Sbi Bank Personal Loan For 1.5 Lakhs Emi Calculator:

வங்கியில் பெற்ற கடன்:

  • இப்போது SBI வங்கியில் 1.5 லட்சம்  தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI என்று பார்க்கலாம்.

வட்டி விகிதம்:

  • 1.5 லட்சம் SBI வங்கியில் கடன் பெற்றால் அதற்கு வட்டியாக 6.5 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது.

எவ்வளவு வருடத்தில் பணத்தை திருப்பி செலுத்தவேண்டும்:

  • 60 மாதத்தில் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவேண்டும். அதாவது 5 வருடத்திற்குள். கடன் செலுத்தும் காலம் உங்களின் மாத வருமானத்தை பொறுத்து மாறுபடும்.

மாதம் மாதம் எவ்வளவு EMI செலுத்தவேண்டும்:

  • மாதம் மாதம் 2,935 ரூபாய் EMI -யாக செலுத்த வேண்டும்.

மொத்தம் வட்டி தொகை:

  • மொத்தமாக 5 வருடத்தில் 26,095 ரூபாய் செலுத்த வேண்டும்.

அசல், வட்டி தொகை மொத்தமாக எவ்வளவு:

  • அசல் வட்டி இரண்டும் சேர்த்து 1,76,095 ரூபாய் செலுத்த வேண்டும்.

வங்கி தொடர்பான பதிவுகள் 👉👉  2023 ஆண்டு 4 லட்சம் இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் EMI, வட்டி எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க

2023-ல் இந்தியன் வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி, EMI எவ்ளோ இருக்கும்

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?