மாத மாதம் 6,150 ரூபாயை வருமானமாக அளிக்கின்ற SBI-யின் SCSS திட்டம்..!

Advertisement

SBI Bank SCSS Interest Rate in Tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த உலகம் மனிதனாக கூட மதிப்பதில்லை. எனவே அனைவருமே தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி சென்று சென்று சம்பாதிக்கிறார்கள். அப்படி ஓடி ஓடி சம்பாதித்தும் ஒரு பயனுமில்லாமல் தான் உள்ளது. அதாவது சில சமயங்களில் நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும் பொழுது நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கும். அதனால் தான் நமது எதிர்கால தேவைக்காக நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து சிறிய அளவு சேமிக்க வேண்டும். இன்றைய சூழலில் பலருக்கும் சேமிப்பு பற்றிய விழிப்புணவு வந்துவிட்டது. ஆனால் ஒருசிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் SBI வங்கியின் SCSS சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Senior Citizen Scheme Details in Tamil:

SBI Bank Senior Citizen Scheme Details in Tamil

தகுதி:

இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் உங்களுக்கு 60 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த சேமிப்பு திட்டத்தில் இணைவதற்கு NRI-கள் தகுதியற்றவர்கள்

முதலீட்டு தொகை:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும் சேமிக்கலாம்.

3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 60 மாதங்கள் ஆகும். அதாவது 5 ஆண்டுகள் ஆகும்.

வட்டி விகிதம்:

இந்த சேமிப்பு திட்டத்திற்கான வட்டிவிகிதம் தோராயமாக 8.2% ஆகும்.

400 நாட்களில் 10,90,627 லட்சம் ரூபாய் கிடைக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்

எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

முதிர்வு காலம்  டெபாசிட் தொகை  மொத்த வட்டி தொகை  மூன்று மாத வருமானம்
5 வருடம் Rs. 3,00,000 Rs. 1,23,000 Rs. 4,23,000

 

வங்கியில் 7 லட்சம் தங்க கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கட்டவேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement