வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் பைக் லோன் 2 லட்சம் வாங்கினால் இவ்வளவு கம்மியான EMI -யா..? இது தெரியாம போச்சே..!

Updated On: March 18, 2023 7:07 AM
Follow Us:
SBI Bike Loan 2 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Bike Loan 2 Lakh EMI 

பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகளில் நாம் பெரும் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு, EMI எவ்வளவு கட்ட வேண்டும், மொத்தமாக வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் இன்று SBI வங்கியில் பைக் லோன் 2 லட்சம் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் மற்றும் வட்டி எவ்வளவு இருக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.

பொதுவாக நம் அனைவருக்குமே சில ஆசைகள் இருக்கும். சிலருக்கு வீடு கட்டுவது, சிலருக்கு கார் வாங்குவது இன்னும் சிலருக்கு பைக் வாங்குவது கூட ஆசையாக இருக்கும். பைக் வாங்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயமா என்று கேட்பீர்கள். அவ்வளவு பெரிய விஷயம் இல்லை தான். ஆனால் அதற்கும் நம்மிடம் போதுமான அளவு பணம் இருக்க வேண்டும். எல்லாரும் வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

அதனால் நமக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் SBI வங்கியில் பைக் லோன் 2 லட்சத்திற்கு எவ்வளவு EMI மற்றும் வட்டி பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI வங்கியில் பைக் லோன் 1 லட்சம் வாங்கினால் மாத EMI இவ்வளவு கம்மியா 

SBI Bike Loan 2 Lakh EMI Calculator in Tamil:

தற்போது SBI வங்கியில் பைக் கடனின் வட்டி விகிதம் 8.50% சதவிகிதம் முதல் வழங்கி வருகிறது. அதுபோல நாம் வாங்கிய பைக் கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை SBI வங்கி கொடுக்கிறது.

கனரா வங்கியில் 5 லட்சம் கார் லோனுக்கு EMI இவ்வளவு கட்டணுமா அப்போ வட்டி

கடன் தொகை :  2 லட்சம்  

கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் :  3 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் :  6,314 ரூபாய்  

கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு :  27,286 ரூபாய்  

நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு :  2,27,286 ரூபாய் ஆகும் .

SBI வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் இவ்வளவு கம்மியான EMI -யா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!