SBI வங்கியில் 10 லட்சம் வணிக கடன் பெற்றால் மாதந்தோறும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரியுமா.?

Advertisement

SBI Business Loan 10 Lakh EMI Calculator in Tamil

SBI வங்கியில் பல விதமான கடன்கள் இருக்கிறது. அந்த கடன்களில் நிறைய நபர்கள் பலன் அடைந்து வருகிறார்கள். நாம் எந்த நிறுவனத்தில் கடன் வாங்கினாலும் அதனை பற்றிய தகவலை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. ஏனென்றால் பணத்தை வாங்கி விட்டு மாதம் மாதம் EMI செலுத்தும் போது கட்ட முடியவில்லை என்றால் பிரச்சனை தான். அதனால் கடனை வாங்குவதற்கு முன்னே மாதம் எவ்வளவு EMI, எவ்வளவு வட்டி  போன்ற தகவலை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 10 லட்சம் வணிக கடன் பெற்றால் எவ்வளவு EMI மற்றும் வட்டி பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

SBI Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

SBI Business Loan 10 Lakh EMI Calculator:

அனைவருமே வங்கியில் கடன் பெறுவதற்கு முன் அது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, எடுத்துக்காட்டிற்கு  நாம் இப்போது 20 லட்சம்  கடன் பெறுகிறோம் என்றால், அதற்கு EMI, வட்டி விகிதம் (Interest Rate) எவ்வளவு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் ஒரு தொழில் தொடங்குவதற்கு SBI வங்கியில் 10 லட்சம்  வணிக கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான EMI மற்றும் வட்டி விகிதம் (Interest Rate) எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா..?

கடன் தொகை  10 லட்சம் 
வட்டி  8.85 %
கடன் காலம்  5 வருடம் 
மாதந்தோறும் கட்ட வேண்டிய EMI  Rs.20,685/-
மொத்த வட்டி  Rs.2,41,137/-
மொத்தம் செலுத்த வேண்டிய தொகை  Rs.12,41,137/-

 

SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement