SBI Business Loan
இன்றைய நிலையில் நமக்கு ஏதாவது பணக்கஷ்டம் என்றால் நாம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அல்லது தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவோம். அதுவும் சிறிய தொகையாக இருந்தால் மட்டுமே சிலர் கடன் கொடுப்பார்கள். அதுவே நமக்கு பெரிய அளவில் பணக்கஷ்டம் என்றால் நாம் யாரிடம் கடன் பெறுவது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது மற்றும் படிப்பு அல்லது மருத்துவ செலவு போன்ற தேவைகளுக்கு நாம் யாரிடம் கடன் கேட்பது. உடனே நம் நினைவிற்கு வருவது வங்கி தான்.
இன்றைய நிலையில் பலரும் வங்கிகளில் கடன் பெற்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். அதுபோல வங்கிகளில் கடன் பெறும் போது நீங்கள் பெறும் கடனுக்கு மாதம் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், அதற்கு EMI எவ்வளவு இருக்கும் என்ற முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடனுக்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..? |
SBI Business Loan 15 Lakh EMI Calculator in Tamil:
SBI வணிகக் கடன் EMI என்பது, கடன் வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிக்கு செலுத்த வேண்டிய ஒரு நிலையான தொகையாகும். இந்த EMI Calculator மூலம் நாம் பெற்ற கடன் தொகை, வட்டி விகிதம் அல்லது திருப்பிச் செலுத்தும் காலம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள முடியும்.
Indian வங்கியில் வீட்டு கடன் 15 லட்சத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..? |
அதுபோல வணிகக் கடன்களை வழங்கும் முன்னணி வங்கி நிறுவனங்களில் SBI வங்கியும் ஒன்றாகும். அதனால் தான் மக்கள் பெரும்பாலும் இந்த வங்கியில் பல விதமான கடன்களை பெறுகிறார்கள்.
அதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் வணிக கடனின் வட்டி விகிதம் வேறுபடுகிறது. அதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉👉👉 வணிக கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது..?
சரி இப்போது SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.
SBI Bank 15 Lakh Business Loan EMI Calculator | |
கடன் தொகை | 15 லட்சம் |
வட்டி விகிதம் | 8.85 % |
கடன் செலுத்த வேண்டிய காலம் | 5 ஆண்டுகள் |
EMI | 31,028 ரூபாய் |
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி | 3,61,706 |
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை | 18,61,706 ரூபாய் |
SBI வங்கியில் வீட்டு கடன் 15 லட்சம் பெற்றால் அதற்கு நாம் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..? |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |