பேங்கில் 5 லட்சம் பிசினஸ் லோன் பெற்றால் செலுத்தவேண்டிய மொத்த வட்டித்தொகை எவ்வளவு தெரியுமா.?

Advertisement

SBI Business Loan Interest Rate 2023

SBI வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி பொதுமக்களுக்கு பலவகையான வங்கி கடன்களை வழங்கி வருகிறது. அக்கடன்களின் ஒன்றான வணிகக்கடன் பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம். SBI வங்கி சுயதொழில் செய்யும் தனிநபர்களுக்கு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பாதுகாப்பான வணிக கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் SBI வங்கியில் வணிகக்கடன் பெற்றால் அதற்கான தகுதிகள், வட்டி விகிதம் மற்றும் கால அளவு போன்ற விவரங்களை பின்வருமாறு தொகுத்துளோம். எனவே, வணிகக்கடன் பெறப்போகிறீர்கள் என்றால் இப்பதிவை முழுவதுமாக படித்து அதற்கான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Business Loan Details in Tamil:

 sbi business loan details in tamil

வட்டி விகிதம்:

SBI வங்கியில் வணிக நிருபனர்களுக்கு ஆண்டுக்கு 11.25% என்ற அளவில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இருப்பினும், வணிக கடன் வகை, தனிநபர் சுயவிவரம் மற்றும் வணிக தேவை ஆகியவற்றின் அடிப்படையில் வட்டிவிகிதம் மாறுபடும்.

கடன் தொகை:

SBI வங்கியில் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.500 கோடி வரை வணிக கடன் வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

SBI வங்கியில் நீங்கள் வாங்கிய வணிகக்கடனை அதிகபட்சம் 15 வருடங்களுக்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

பேங்கில் 10 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் அதற்கான மொத்த வட்டித்தொகை எவ்வளவு தெரியுமா 

தகுதிகள்:

SBI வங்கியில், குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் வணிகத்தில் இருப்பவர்களும், மொத்தம் ஐந்து வருட வணிக அனுபவம் உள்ளவர்களும் SBI வங்கியியில் வணிக கடன் பெறுவதற்கு தகுதியானவர்கள்.

மேலும், கடன் வாங்கும்போது குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும் மற்றும் கடன் முதிர்வு நேரத்தில் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

10 லட்சம் வணிகக்கடன் வாங்கினால் அதற்கான மொத்த வட்டித்தொகை மற்றும் EMI எவ்வளவு.?

கடன் தொகை: 5 லட்சம்

வட்டி விகிதம்: 11.25%

EMI தொகை: 10,933 ரூபாய்

மொத்த வட்டி தொகை: 1,56,019 ரூபாய் 

மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை : 6,56,019 ரூபாய் 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

3 லட்சம் ரூபாய் கோல்டு லோன் பேங்கில் பெற்றால் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement