SBI Car Loan Interest Rate
பாரத ஸ்டேட் வங்கி (SBI) என்பது ஒரு இந்திய பன்னாட்டு பொதுத்துறை வங்கி ஆகும். இது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு விளங்குகிறது. இவ்வங்கி பலவகையான கடன்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கி வழங்கக்கூடிய கடன்களில் ஒன்றான கார் லோனின் வட்டி விகிதங்கள் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். பொதுவாக நாம் ஒரு வங்கியிலோ அல்லது பிற இடங்களிலோ கடன் பெற போகிறோம் என்றால் அக்கடனிற்கு எவ்வளவு வட்டி, மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் போன்ற விவரங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் SBI வங்கியில் கார் லோன் பெறப்போகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
What is Car Loan Interest Rate in SBI:

கடன் தொகை:
SBI வங்கியில் கார் லோனிற்கு குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் கடன் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்:
SBI வங்கியில் கார் லோனிற்கு 8.60% முதல் 14.75% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
கடன் காலம்:
SBI வங்கியில் கார் லோனிற்காக வாங்கிய தொகையினை 8 வருடத்திற்குள் திரும்பி கொடுத்துவிட வேண்டும்.
3 லட்சம் கார் லோன் வாங்கினால் மாதம் கட்ட வேண்டிய EMI தொகை:
| கடன் காலம் | மொத்த தொகை | வட்டி விகிதம் | மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை | மொத்த வட்டி தொகை | மொத்தம் செலுத்த வேண்டிய தொகை |
| 5 ஆண்டுகள் | 3 லட்சம் | 8.60% | 6,169 ரூபாய் | 70,166 ரூபாய் | 3,70,166 ரூபாய் |
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














