SBI வங்கியின் கிரெடிட் கார்டு வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

SBI Credit Card Loan Interest Rate Calculator

பொதுவாக நாம் வங்கிக்கு இரண்டு விசயத்திற்கு செல்வோம். ஒன்று பணம் அனுப்புவதற்காக செல்வோம். அல்லது அடமானம் வைக்க தான் அடிக்கடி செல்வோம். ஆனால் இப்போ பணத்தை கூட நாம் ஆன்லைன் மூலம் அனுப்பிவிடுகிறோம். அதன் பின் அதிகமாக வங்கிக்கு செல்வது கிரெடிட் கார்டு அப்ளை செய்ய அதுவும் இப்போது ஆன்லைன் மூலம் செய்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா..?

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 SBI -இல் Credit Card பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

SBI Credit Card Loan Interest Rate Calculator:

SBI Credit Card Loan Interest Rate
வட்டி விகிதம்  சராசரியாக 11% – 20% வட்டி விகிதம் 

அதேபோல் சிபில் ஸ்கோர் 700 –க்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 18%-20% வட்டி வசூலிக்கப்படுகிறது.

700 –க்கும் 780 –க்கும் இதற்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு 14%-15% வட்டி கிடைகிறது.

எவ்வளவு கடன் தொகை  Encash Inline: குறைந்தபட்ச தொகை ரூ 25,000 , அதிகபட்ச தொகை: கடன் வாங்குபவரின் கிரெடிட் கார்டில் கிடைக்கும் கிரெடிட் வரம்பிற்குள்

Encash:

குறைந்தபட்ச தொகை: Rs.25,000, 

அதிகபட்ச தொகை: கடன் வாங்குபவரின் கிரெடிட் கார்டில் கிடைக்கும் கிரெடிட் வரம்பை விட அதிகமாகவும்

பணத்தை திருப்பி செலுத்தும் காலம்  1, 2, 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் செலுத்தவேண்டும். அதேபோல் கடன் வாங்குபவரின் தகுதியின் அடிப்படையை பொறுத்தது.
கட்டணம்  அசல் கடன் தொகையில் 2% (குறைந்தபட்சம் Rs.499 மற்றும் அதிகபட்சம் Rs.3,000) மற்றும் பொருந்தக்கூடிய வரிகள்

 

இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள் இது தானா..?

மற்ற வங்கியில் வட்டி விகிதம்:

வங்கி  வட்டி விகிதம் 
HDFC BANK  10.50% முதல்
SBI BANK  11.00%-15.00% முதல் 
ICICI BANK  10.75% முதல்
AXIS bank 10.49% முதல்
Kotak mahindra 10.99% முதல்
Indusind bank  10.49% முதல்
IDFC BANK 10.49% முதல்
Tata Capital 10.99% முதல்
bajaj finserv
11.00% முதல்

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement