வங்கியில் தங்க நகையை வைத்து 1.5 லட்சம் கடனாக பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

Advertisement

SBI Gold Loan 1.5 Lakh EMI and Interest Rate in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் தங்க நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். நாம் அனைவருமே தங்கம் வாங்குவதற்கான இரண்டு பொதுவான காரணங்கள் இருக்கும். அதாவது நாம் வாங்கும் தங்கத்திற்கான மதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கும். அதேபோல் நமக்கு தேவைப்படும் பொழுது நம்மிடம் உள்ள தங்க நகையை அடகு வைத்து நமக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் SBI வங்கியில் 1.5 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து SBI வங்கியில் 1.5 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Bank Gold Loan Details in Tamil:

SBI Bank Gold Loan Details in Tamil

கடன் தொகை: 

நீங்கள் SBI பேங்க்கில் அதிகபட்சம் 50 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

SBI பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 7.30% பெறப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை அதிகபட்சம் 3 வருடத்திற்கும் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடனாக பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு

உதாரணமாக,

நீங்கள் SBI பேங்கில் 3 வருட கால அளவை தேர்வு செய்து 1.5 லட்சம் நகை கடன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 7.30% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எனவே நீங்கள் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகையாக ரூபாய் 4,597 செலுத்த வேண்டும்.

மேலும், 3 வருட காலத்தில் நீங்கள் மொத்தமாக ரூபாய் 15,505 தொகையினை வட்டியாக செலுத்த வேண்டும்.

எனவே நீங்கள் வாங்கிய 1.5 லட்சம் ரூபாயினையும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 1,65,505 செலுத்த வேண்டும்.

கனரா வங்கியில் 6.5 லட்சம் Personal Loan பெற்றால் வட்டி மற்றும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா

HDFC வங்கியில் 6.5 லட்சம் ரூபாய் Personal Loan பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு இருக்கும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

Advertisement